திருவோணம் நட்சத்திரம் பெண் பெயர்கள் | Thiruvonam Nakshatra Girl Names in Tamil
குழந்தை பிறந்தவுடன் 16 நாட்கள் அல்லது 30 நாட்கள் கழித்து அனைவரது வீட்டிலும் பெயர் சூட்டும் விழா நடைபெறும். குழந்தைக்கு பெயர் வைக்கும்பொழுது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பலவித யோசனைகள் எழும். ஒரு சிலர் மாடர்னாக பெயர் வைக்க நினைப்பார்கள். பெரியவர்கள் ராசி, நட்சத்திரத்தின் படி பெயர் வைக்க நினைப்பார்கள். அந்த வகையில் நாம் இந்த பெயர்கள் பதிவில் திருவோணம் நட்சத்திர பெண் குழந்தை பெயர்களை பார்க்கலாம் வாங்க. திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஜூ, ஜே, ஜோ, கா என்ற எழுத்தில் பெயர் வைப்பது நல்லது.