விசாகம் நட்சத்திரம் பெயர்கள் | Visakam Natchathiram Names

Visakam Natchathiram Names

விசாகம் நட்சத்திரம் ஆண் பெண் குழந்தை பெயர்கள்..!

பெயர் தான் ஒவ்வொருவருடைய அடையாளம் மற்றும் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. அதன் காரணமாக தான் பெரியோர்களும் சரி, பெற்றோர்களும் சரி குழந்தைக்கு பெயர் வைப்பதில் அதிக அக்கறை மற்றும் கவனமாக இருப்பார்கள். அந்த வகையில் இந்து மதத்தினர் பலர் குழந்தைகளுக்கு பிறந்த தேதி மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் பெயர் வைப்பார்கள். ஆகவே இந்த பதிவில் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு நட்சத்திரம் படி எப்படி பெயர் வைக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ” தி, து, தே, தோ ” போன்ற எழுத்துக்களின் வரிசையில் பெயர் வைப்பதே சிறந்தது. அந்த வகையில் இங்கு விசாகம் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தி வரிசை பெயர்கள், து வரிசை பெயர்கள், தே வரிசை பெயர்கள், தோ வரிசை பெயர்கள் பட்டியல்களை பதிவு செய்துள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயர்களை தேர்வு செய்து தங்கள் செல்ல குழந்தைக்கு பெயராக சூட்டி மகிழுங்கள்.

தி து தே தோ ஆண் குழந்தை பெயர்கள் | தி து தே தோ பெண் குழந்தை பெயர்கள்

விசாகம் நட்சத்திரம் பெயர்கள் | Visakam Natchathiram Names:- 

விசாகம் நட்சத்திரம் பெயர்கள் – visakam natchathiram names in tamil
தி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் – விசாகம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் – Visakam natchathiram boy names in tamilதி வரிசை பெண் குழந்தை பெயர்கள் – விசாகம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்
திபாஷிஷ் திவ்யா
திலன் பிரதீப்தியா
திலீப்திஷிதா
திவ்யன்திவ்யான்ஷி
திலீபன்திவ்யஸ்ரீ 
தினகர்திதிக்ஷ 
தினேஷ்திரிசனா 
திவ்யகுமார்திலோத்தமா
திரேந்திரன்திரிஷா 
தினாதிருவிழி 
தீபன்திஷ்யா
தீபக்தீட்சண்யா
தீபேஷ் தீட்சணா 

து வரிசை குழந்தை பெயர்கள்:

து வரிசை ஆண் குழந்தை பெயர்கள்து வரிசை பெண் குழந்தை பெயர்கள்
துருவன்தூயவள் 
துரியன்துர்கா
துரஞ்ஜயன்துளினா 
துர்கேஷ்துர்கேஷ்வரி
துறையவன்துளிகா 
துவாரகேஷ்துவாஷினி
துவாரகாநாத்துவரகா 
துருவ்துளசி 
தூர்ஷனன் 
பூராடம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்..!

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்