பு த ப ட ஆண் குழந்தை பெயர்கள் – Pooradam Natchathiram Boy Baby Names
பொதுவாக இந்து மதங்களில் அதிகளவு ஜோதிடம் நம்பப்படுகிறது. அந்த வகையில் பிறக்கும் குழந்தைகளுக்குக்கூட நட்சத்திரப்படி பெயர் சூட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். அதாவது ஒவ்வொரு ராசி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ப 27 எழுத்துக்கள் இருக்கிறது. அந்த வகையில் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு பு, த, ப, ட என்ற எழுத்துக்களில் தொடங்கும்படி பெயர் வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் இங்கு பூராடம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் பட்டியலை இந்த பதிவில் பதிவு செய்துள்ளோம். தங்கள் செல்ல ஆண் குழந்தை பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருந்தால், இங்கு பட்டியலிட்டுள்ள பு த ப ட வரிசையில் தொடங்க கூடிய பெயர்களை வைத்து கூப்பிடுங்கள் நன்றி வணக்கம்..!
பூராடம் நட்சத்திரம் பெயர்கள்..! Pooradam Natchathiram Boy Names..!
பு ஆண் குழந்தை பெயர்கள்
பூராடம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் – பு ஆண் குழந்தை பெயர்கள் |
புதியன் |
புகழன் |
புகழ் |
புகழூரன் |
புகழேரன் |
புண்ணியன் |
புகலின்பன் |
புதினன் |
புனிதன் |
புராதனன் |
புவனேஸ் |
புவன் |
புவல் |
புகழலகன் |
புகழேந்தி |
புகழ்மாறன் |
புங்கவன் |
புகலினியன் |
த ஆண் குழந்தை பெயர்கள்:-
பூராடம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் – த ஆண் குழந்தை பெயர்கள் |
தன்வந் |
தமண் |
தரணி |
தனஞ்ச் |
தர்மா |
தர்ஷன் |
தசரத் |
தனா |
தனுஷ் |
தவான் |
தயால் |
தங்கேஷ் |
தன்விக் |
தர்மேஷ் |
தபேஷ் |
தக்ஷ்ணு |
தருண் |
தக்சித் |
தன்வீர் |
தர்சணா |
தர்ஷத் |
தமிழன் |
தனிஷ்க் |
தபதீஷ் |
தஸ்வந்த் |
தரணீஸ்வர் |
தர்ஷணன் |
தனாநந்த் |
தயஸ்விக் |
தன்வந்தா |
ப வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:
பூராடம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் – ப ஆண் குழந்தை பெயர்கள் |
பகவான் |
பசந்த் |
பதின் |
பத்மரூபன் |
பத்மஜ் |
பதமினிஷ் |
பத்மேஷ் |
பத்ருஹரி |
பயஸ் |
பரணி |
பரத்வாஜன் |
பரமஹன்ஷா |
பரஸ் |
பரிக்ஷித் |
பரணிதரண் |
பரின் |
பரிஜத் |
பரீந்திரன் |
பருண் |
பர்வேஷ் |
பல்லவ் |
பவன்ஜ் |
பவனித் |
பர்விஷ் |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
குழந்தை நலன் |