த வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2024..! Modern Boy Baby Names in Tamil..!

Advertisement

த வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Tha Letter Names for Boy in Tamil..!

த வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2024 – Modern boy baby names in tamil:- குழந்தை பிறந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்தக் குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டியதும் மிகவும் அவசியம். ஏனென்றால் அந்த பெயர் தான் குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடியது. பொதுவாக ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் இருந்தே வீட்டில் இருப்பவர்கள் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிப்பார்கள். காரணம் குழந்தையில் அந்த பெயர் தான் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறது. ஆகவே நம் பதிவின் வாயிலாக தினமும் ஒரு எழுத்தின் பெயர்களை கூறிவருகின்றோம்.

அந்த வகையில் இந்த பொதுநலம் பகுதியில் ஆண் குழந்தைகளுக்கு, த வரிசையில் துவங்ககூடிய ஆண் குழந்தை பெயர்கள் இங்கு சிலவற்றை பார்க்கலாம் வாங்க..!

குழந்தை எந்த கிழமையில் பிறந்தால் அதிர்ஷ்டம்..!

த வரிசை ஆண் குழந்தை பெயர்கள் latest:

த, தா, தி ,தீ ,து , ஆண் குழந்தை பெயர்கள்
தகவின்பன் தகவினியன்
தர்சினேஷ்  தர்பக்
தர்பன் தயன் 
தர்மா தர்மேஷ்
தனஞ்சயன் தன்வந்த் 
தனேஷ் தமிழரிமா 
தாக்ஷா  தாரகஷ் 
திவ்யேந்து திவியேஷ்
தீபேந்திரா  தீபேஷ்
துர்கேஷ் துருவன்
தவ்யன் தனசாந்த்
தனதீபன் தனசிதன்
தனபாலன் தனந்தன்
தனபால் தனயந்தன்
தனயுதா தனய்
தனரன் தனராஜன்
தஷ்ரத் தஷன்
தஸ்ரா தஸ்வந்த்
தஸ்தகீர்  

த வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2024 – Modern boy baby names in tamil:-

த வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2024 – Modern boy baby names in tamil..!
தமிழ்நாவன்  தகைமழவன் 
தமிழ்வளவன்  தபீத் 
தமிழ்க்கிழான்  தமன் 
தகவெழிலன்  தமஷ் 
தகைமருதன்  தயானந்த் 
தபோதனன்  தன்யன் 
தமிழரசன்  தனுஷன் 
தமிழ்நிலவன்  தக்ஷின் 
தமிழ்வேந்தன்  தரன்சஞ்சய் 
தனீஷ்  தஷ்விதன்
தன்சிகன் தனோஷ்
தனோஷன் தனோஜ்
தனோதன் தனேஷ்வர்
தனூஜன் தனுஷ்வரன்
தனூஷன் தனுஷ்ரம்
தனுஷிகன் தனுஷிக்
த வரிசை ஆண் குழந்தை பெயர்கள் latest
தாமோதரன் தர்ஷிக்
தனேஷ் தர்சன்
தாரேஷ் தர்ஷ்
தேஷ்வின் திவ்யன்
தவனேஷ் தவிஷ் 
தயான் தஷரத்
தருணதேவ் தருணதீப்
தருணேஷ் தமேஷ்
தனிஷ்  தனுஷ் 
தருண்  தரூபேஷ்
தயா தக்ஷக்
தயாஸ்வரூப தயாநிஷீ
தங்கேஸ்வரன் தர்சினேஷ்
தர்பக் தர்ஷன் 
தக்ஷிக்  தக்ஷன் 
தர்ஷ்வின்  தரோஷ் 
த வரிசை ஆண் குழந்தை பெயர்கள் லேட்டஸ்ட்
தமிழ்நிதி தபேஷ்
தமிழ் தபுஷன்
தமிழினியன் தபிஷன்
தமிழசகன் தபஸ்வத்
தமில்பிரியன் தபஸ்
தமிலன்பன் தபன்
தமித்ரா தத்ருபன்
தமதாசன் தத்ராவத்
தத்தீஷன் தத்தீஸ்காந்த்
தத்தீப் தட்சகன்
ததீசன் தஞ்சயன்
தட்சாயன் தசீந்திரன்
தசர்ஹா தசாதின்
தசரதன்
த ஆண் குழந்தை பெயர்கள் – Tha Tame List Boy Tamil
தஷ்விக் தஸ்வின்
தக்ஷித் தக்ஷனன்
தன்விஷ் தன்வித்
தர்மேஷ் தர்ஷித்
தக்ஷீல் தக்ஷின்
தக்ஷேஷ் தக்ஷிகன்
தக்ஸினா தக்ஷா
தவினீஷ் தக்ஸன்
தவின் தவினேஷ்
தவிஷன் தவிஷ்
தவீசனன் தவீசன்
தவீஷ் தவீஷன்
தன்வர்ஷன் தன்வின்
தன்ராஜ் தன்வந்தர்
தன்யன் தன்யசாரதி
தன்சித் தன்சிக்
தவேஷ் தவேந்திரன்

 

ஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள்

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement