Fexocet 180 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Fexocet Tablet Uses in Tamil

Fexocet Tablet uses in tamil

Fexocet Tablet

மனிதர்களாக பிறந்த அனைவரும் உடல் நிலை குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். அந்த மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். எப்படி என்று தெரிந்து கொள்வது என்று கேட்டால் இன்றைய கால கட்டத்தில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. அதனால் ஸ்மார்ட் போனில் Google-லில் நீங்கள் சாப்பிடும் மாத்திரையை பெயரை type செய்து serach செய்தால் அந்த மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். முக்கியமாக மருத்துவர் எழுதி கொடுக்காமல் நீங்களாகவே மெடிக்களில் சென்று உங்களுக்கு என்ன செய்கிறதோ அதை சொல்லி மாத்திரை வாங்கி சாப்பிட கூடாது. உங்களுக்கும் உதவும் வகையில் இன்றைய பதிவில் Fexocet 180 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Fexocet 180 Tablet Uses in Tamil:

fexocet 180 tablet uses in tamil

ஃபெக்ஸோசெட் மாத்திரை (Fexocet Tablet) ஒவ்வாமை, கண்களில் நீர் வடிதல், மூக்கு ஒழுகுதல் அல்லது அடைப்பு, அரிப்பு மற்றும் தும்மல் ஆகியவை போன்ற பிரச்சனைக்கு மருந்தாக பயன்படுகிறது.

Fexocet 180 Tablet Side Effects:

  • தலைவலி
  • குமட்டல்
  • மயக்கம்
  • தூக்கம்

மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்,

Aciloc 150 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

முன்னெச்சரிக்கை:

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த மாத்திரையை மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மாராக இருந்தால் இந்த மாத்திரையை எடுத்து கொள்ள கூடாது.

இந்த மாத்திரை எடுத்து  கொள்ளும்  போது மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

நீங்கள் சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்றவற்றில் ஏதும் பிரச்சனை இருந்தாய் அதற்காக மாத்திரை எடுத்து கொண்டாலும் மருவரிடம் தெரிவிக்க வேண்டும்.

Asthakind LS மருந்தினை பயன்படுத்துவத்தற்கு முன்னால் அதனை பற்றி அறிந்து கொள்ளுங்கள்..!

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து