Flexiflam மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

Advertisement

Flexiflam Tablet Uses in Tamil

பொதுவாக நமக்கு ஏதாவது உடல்நல பிரச்சனை என்றால் நாம் அனைவருமே மருத்துவரை அணுகுவது வழக்கம். ஆனால் யாரும் உடல்நலம் சரி இல்லை என்றவுடன் செல்ல மாட்டார்கள். மிகவும் கடினமான சூழ்நிலை என்றால் மட்டுமே அங்கு செல்வார்கள். ஆனால் அதற்கு முன் நாம் செல்லும் இடமானது மருந்தகம் தான். அங்கு சென்று நமக்கு என்ன செய்கிறது என்று சொல்லி அதற்கு ஏற்ற மருந்து மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துவது உண்டு.

அங்கு தரும் பொருட்கள் அனைத்தும் சரியானதா அல்லது அது எதற்கு சாப்பிடும் மாத்திரை என்பது யாருக்கும் தெரியாது. நாம் அதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் போன் மூலம் தான் அனைத்தையும் தெரிந்து கொள்வோம்..! அந்த வகையில் இன்று Flexiflam மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளையும்  அது எதற்கு பயன்படுகிறது என்பதை பற்றியும் தெரிந்து கொள்வோம்..!

குறிப்பு:- எந்த மருந்து மாத்திரையும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடுவதை தவிர்க்கவும். 

Flexiflam Tablet Uses in Tamil:

Flexiflam மாத்திரை பின்வரும் சிகிக்சைக்காக பயன்படுத்தபடுகிறது. மேலும் அதனை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..!

தம்ப முள்ளந்தண்டழல், மூட்டுவலி, மூட்டு வலி, முடக்கு வாதம், கீல்வாதம்
Scapulohumeral இன் Periarthritis, லம்பாகோ, Ischiadynia, வலி Nonaticular Rheutism ஏற்படும், தலைவலி, பல்வலி, காது வலி, பீரியட்ஸ் வலி, குளிர், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்காக பயன்படுத்தபடுகிறது.

அதேபோல் இந்த மாத்திரையை அதிகமாக பயன்படுத்துவதாலும், சரியாக எடுத்துக் கொள்ளாததாலும் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

 ரெஜெஸ்ட்ரோன் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

Flexiflam Tablet Side Effects in Tamil:

குமட்டல், வயிற்று வலி, பசியிழப்பு, வயிற்றுப்போக்கு, வயிறு கோளறு, அஜீரணம் என இதுபோல் பக்கவிளைவுகள் ஏற்படும். ஆகவே இதனை பற்றி தெரிந்துகொண்டு இருப்பீர்கள்.

குறிப்பு: எந்த மாத்திரையாக இருந்தாலும் சரி அதனை மருத்துவர்களின் பரிந்துரை படி சாப்பிடுவது அவசியம். அதேபோல் உணவுக்கு முன் உணவுக்கு பின் என்று மாத்திரை இருக்கும். அதனையும் சரியான முறைகளில் பயன்படுத்துவது அவசியம்.  மேலும் ஏதாவது ஒரு வேளை மாத்திரை சாப்பிடவில்லை என்றால் சேர்த்து இரண்டு மாத்திரை சாப்பிடுவது தவறு ஆகும்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தி நிற்க இந்த மாத்திரை சரியானதா..?

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement