Ibugesic Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Ibugesic Plus Tablet Uses in Tamil

Advertisement

Ibugesic Plus Tablet Uses in Tamil

மனிதனாக பிறந்த அனைவருமே உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது ஆங்கில மருந்து தான். நாம் சாப்பிடும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்காமல் தாமாக சென்று மெடிக்களில் சென்று உங்களுக்கு என்ன செய்கிறதோ அதை சொல்லி மாத்திரை வாங்கி சாப்பிட கூடாது. மேலும் நீங்கள் மருத்துவரிடம் காண்பித்து மாத்திரை வாங்கி சாப்பிட்டாலும் அந்த மாத்திரை எதற்காக சாப்பிடுகிறோம், அதனின் பக்க விளைவுகள் என்று அறிந்திருக்க வேண்டும். எப்படி தெரிந்து கொள்வது என்று யோசிக்கிறீர்களா எல்லாரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. அதில் Google-லில் மாத்திரை பெயரை மட்டும் போட்டு search செய்தாலே அந்த மாத்திரை எதற்காக சாப்பிடுகிறோம். அதனின் பயன்கள்  பக்க  விளைவுகள் பற்றி அறிந்திருக்க்கவேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் ibugesic plus மாத்திரையிலன் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க ..

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாக பயன்படுத்த வேண்டாம்..

Ibugesic Plus Tablet Uses:

ibugesic plus tablet side effects in tamil

  1. தசை வலி
  2. மூட்டு வலி
  3. தலை வலி
  4. ஒற்றை தலை வலி
  5. முதுகு வலி
  6. பல் வலி
  7. காய்ச்சல்

போன்ற உடலில் உள்ள வலிகளுக்கு மருந்தாகவும், காய்ச்சலுக்கு மருந்தாகவும் கொடுக்கப்படுகிறது.

Ibugesic Plus Tablet Side Effects:

  1. குமட்டல்
  2. வயிற்றுப்போக்கு
  3. வாந்தி
  4. மலசிக்கல்
  5. வயிற்றுப்புண்
  6. வயிற்றுவலி

Ultracet Semi மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

முன்னெச்சரிக்கை:

இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது மது அருந்தினால் கல்லீரல் பிரச்சனை ஏற்படும். அதனால் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் இந்த மாத்திரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் குழந்தைக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுவதில்லை.

கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பிரச்சனை இருப்பவர்கள் இந்த மாத்திரை சாப்பிடுவதற்கு முன் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மாத்திரை எடுத்து கொண்டாலும் அதனை பற்றிய தகவலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

Flexiflam மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement