பாண்டோப்ரசோல் மாத்திரை பயன்கள் | Pantoprazole Tablet Uses in Tamil

Advertisement

பாண்டோப்ரசோல் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் 

நம் உடலில் ஏதேனும் சத்து குறைபாடு இருந்தால் நாம் முதலில் எடுத்துக்கொள்வது மாத்திரை தான். இன்றைய சூழலில் உணவு முறை மாற்றத்தினால் பலருக்கும் பல விதமான நோய்கள் வந்துகொண்டு இருக்கிறது. அன்றைய காலத்தில் வாழ்ந்தவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டாலும் இயற்கையான முறையில் மருத்துவம் பார்த்து சரிசெய்து விடுவார்கள். இப்போதுள்ள ஆங்கில மாத்திரைகளில் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு நல்ல பலன்களை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் நாம் இந்த பதிவில் பாண்டோப்ரசோல் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

பாண்டோப்ரசோல் மாத்திரை பயன்கள்:

பாண்டோப்ரசோல் மாத்திரை பல விதமான நோய்களை குணப்படுத்துகிறது. வாங்க அவற்றை கீழே படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

 1. குடல் அல்லது வயிற்றில் ஏற்படும் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.
 2. வயிற்றில் மூலம் அதிகப்படியான அமிலம் சுரப்பு
 3. நெஞ்செரிச்சலை குணப்படுத்தும்
 4. உணவுக்குழாய் அழற்சி
 5. உணவுக்குழாயில் ஏற்படும் வீக்கத்தை சரி செய்யும்
 6. ஹார்ட் பர்ன்
 7. இரைப்பை குடல் இரத்தப்போக்கு பிரச்சனை சரியாக
பெப்லக்ஸ் ஃபோர்ட்டே மாத்திரை பயன்கள்

பாண்டோப்ரசோல் மாத்திரையின் பக்க விளைவுகள்:

 1. சிறுநீர் அதிர்வெண் அதிகரிப்பு
 2. வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்படும்
 3. எலும்புகால் உடைவதற்கு வாய்ப்பு உள்ளது.
 4. தோல் அரிப்பு ஏற்படும்
 5.  உடல் வெப்பநிலை
 6. மங்கலான பார்வை
 7. தலைச்சுற்றல்
 8. அதிக தலைவலி
 9. Atrophic இரைப்பை பிரச்சனை
 10. தசை பகுதியில் வலி ஏற்படுதல்
 11. நீர்க்கட்டு
 12. Hyperlipidaemia
 13. காய்ச்சல் உண்டாகலாம்
 14. தூக்கமின்மை பிரச்சனை.
 15. வெர்டிகோ

இந்த மாத்திரையை எடுத்துக்கொண்ட பிறகு மேலே கூறிய அறிகுறிகள் ஏதேனும் உங்களுக்கு தென்பட்டால் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.

இந்த மாத்திரையை யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்:

 • கர்ப்பிணி பெண்கள் இந்த பாண்டோப்ரசோல் மாத்திரையை தாராளமாக பயன்படுத்தலாம்.
 • பாண்டோப்ரசோல் மாத்திரை கல்லீரல் பகுதியை பாதிப்படைய செய்யும்.
 • இதயத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
 • தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவரிடம் பரிந்துரை கேட்ட பிறகு எடுத்துக்கொள்வது நல்லது.
ராணிடிடைன் மாத்திரை பயன்கள்
லிவோஜென் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்

முன்னெச்சரிக்கை:

 • உங்களுக்கு கல்லீரல் சம்மந்தமான நோய்கள் மற்றும் வைட்டமின் பி 12 குறைபாடு உள்ளவர்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளும் முன்பு கவனமாக இருக்க வேண்டும்.
 • இந்த மாத்திரையில் மெக்னீசியம் அளவு குறைவாக இருப்பதால் இதனை சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது.
 • தங்களுக்கு ஒவ்வாமை பிரச்சனை இருக்கிறது என்றால் இந்த மாத்திரையை தவிர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

மாத்திரை அளவு:

 • Pantoprazole – 20 MG
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement