ரபிப்ரசோல் மாத்திரை பயன்கள் | Rabeprazole Tablet Uses in Tamil

Advertisement

ரபிப்ரசோல் மாத்திரை பயன்கள்

உடலில் ஏதும் பிரச்சனை இருந்தால் முதலில் எடுத்து கொள்வது மாத்திரை தான். இன்றைய காலத்தில் உணவு முறை மாற்றத்தினால் பலருக்கும் பல விதமான நோய்கள் வந்து கொண்டு இருக்கிறது. நம் முன்னோர்கள் காலத்தில் நோய்கள் வந்தால் இயற்கையான முறையில் மருந்து சாப்பிட்டு சரி செய்து விடுவார்கள். ஆனால், இப்பொழுது ஆங்கில மாத்திரைகளை தான் எடுத்து கொள்கின்றனர். அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயனை கொடுக்கிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் ரபிப்ரசோல் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.

குறிப்பு:  மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் தானாகவே பயன்படுத்த கூடாது.

ரபிப்ரசோல் மாத்திரை பயன்கள்:

ரபிப்ரசோல் மாத்திரை பயன்கள்

  1. குடல் மற்றும் வயிற்றில் ஏற்படும் புண்களை சரி செய்ய உதவுகிறது.
  2. நெஞ்செரிச்சலை குணப்படுத்தும்.
  3. செரிமான பிரச்சனையை சரி செய்கிறது.

இதையும் படியுங்கள் ⇒ பெப்லக்ஸ் ஃபோர்ட்டே மாத்திரை பயன்கள்

ரபிப்ரசோல் மாத்திரையின் பக்க விளைவுகள்:

  1. தலைவலி
  2. குமட்டல் மற்றும் வாந்தி
  3. பேதி
  4. மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவது
  5. சளி பிரச்சனை
  6. ஏப்பம்
  7. ஹைபோகிளைசீமியா
  8. லாக்டிக் அசிடோசிஸ் (Lactic Acidosis)
  9. உடல் பலவீனம்
  10. வயிற்றில் வாயு ஏற்படுவது

முன்னெச்சரிக்கை:

கல்லீரல் பிரச்சனை மற்றும் தோல் அழற்சி பிரச்சனை உள்ளவர்கள் இந்த மாத்திரை எடுப்பதற்கு முன்பு கவனமாக இருக்க வேண்டும். மேலும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மாத்திரையை எடுப்பதற்கு முன்பு மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்து கொள்வது நல்லது.

இதையும் படியுங்கள் ⇒ ராணிடிடைன் மாத்திரை பயன்கள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement