ஜெரோடோல் பி மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!
ஹாய் பிரண்ட்ஸ்.. Zerodol P என்பது இந்தியாவின் நம்பர் ஒன் product ஆகும். இந்த Zerodol P Tablet என்னென்ன பிரச்சனைக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த Zerodol P Tablet எடுத்துக்கொள்வதினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன. யாரெல்லாம் இந்த ஜெரோடால் பி மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம், யாரெல்லாம் இந்த ஜெரோடால் மாத்திரையை எடுத்தொல்லை கூடாது போன்ற தகவல்களை இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க..
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..
Zerodol P Tablet Uses in Tamil
Zerodol-P Tablet-யில் Aceclofenac 100 mg-யும், Paracetamol 325mg-யும் கொண்ட இரண்டு மருந்துகளால் ஆனது. இந்த மாத்திரையை எடுத்துக்கொள்வதினால் தலைவலி, லேசான ஒற்றைத் தலைவலி, தசை வலி, பல் வலி, காது வலி, முடக்கு வாதம், கீல்வாதம் மற்றும் வலிமிகுந்த மாதவிடாய் போன்ற பிரச்சனைகளினால் ஏற்படும் வலியைப் போக்க Zerodol-P Tablet உதவுகிறது.
Zerodol P Tablet Side Effects in Tamil:
நாம் எந்த ஒரு மருந்துகளை எடுத்துக்கொண்டாலும் அவற்றினால் சில பக்க விளைவுகளும் ஏற்படும். இந்த பக்க விளைவுகளுக்கும் ஒவ்வொருவரின் உடல் நிலையை பொறுத்தது. அந்த வகையில் zerodol p tablet எடுத்துக்கொள்வதினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்பதை கீழ் காண்போம்.!
- குமட்டல்
- வாந்தி
- வயிற்று வலி அல்லது இரைப்பை வலி (மேல் வயிற்றுப் பகுதியில் உங்கள் விலா எலும்புகளுக்குக் கீழே வலி)
- தோல் வெடிப்பு
- பசியினை
- மலச்சிக்கல்
- நெஞ்செரிச்சல்
- வயிற்றுப்போக்கு
- தூக்கம்
- இரைப்பை அல்லது வாய் புண்
போன்ற பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியழுதாக இருக்கும்.
யாரெல்லாம் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள கூடாது:
இந்த மருந்தை கர்ப்ப காலத்தில் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தங்கள் மருத்துவரின் பரிந்துரையை கேட்க வேண்டியது மிகவும் அவசியம்.
மதுபானம் ஆரிந்தியவர்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள கூடாது.
ஆஸ்பிரின் மாத்திரை பயன்கள் |
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |