4ஜி மொபைல் விலை | 4G Mobile Price
வணக்கம் நண்பர்களே. இன்று நம் பொதுநலம் பதிவில் 4ஜி மொபைல் விலைகள் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள போகிறோம். இன்றைய காலகட்டத்தில் மொபைல் இல்லாத மனிதர்களை பார்க்க முடியாது. இன்றைய நிலையில் மொபைல் போன்கள் நம் அனைவராலும் அதிகளவில் பயன்படுத்தபடுகின்றன. தொலைதூரத்தில் உள்ளவர்களை தொடர்பு கொள்வதற்காகவும் நம் பொழுது போக்கிற்காகவும் மொபைல் போன்கள் கண்டுபிடிக்கபட்டன. இன்றைய காலகட்டத்தில் உள்ளங்கையில் உலகம் உள்ளது என்பதற்கு உதாரணமே இந்த மொபைல் போன்கள் தான். இந்த மொபைல் போன்களில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகமாகவே உள்ளன. அப்படிப்பட்ட மொபைல் போன்களை எப்படி வாங்குவது..? என்ன விலை இருக்கும்..? என்று பல கேள்விகள் இருக்கும். வாங்க நண்பர்களே இந்த பதிவின் மூலம் அதை தெரிந்துகொள்வோம். ஆனால் இந்த 4ஜி மொபைல்களின் விலை பட்டியல் தோராயமானவையே.
4ஜி மொபைல்களின் விலை பட்டியல்:
4ஜி மொபைல் விலை பட்டியல் (2022) |
Model |
Name |
Price |
|
Realme C35 |
₹ 11,999/- |
|
Vivo T1 44W |
₹ 14,499/- |
|
Redmi Note 10S |
₹ 12,499/- |
|
Redmi note 11 pro |
₹ 18,999/- |
|
Realme 9 |
₹ 16,990/- |
|
Samsung Galaxy M13 |
₹ 11,999/- |
|
Reliance jio phone |
₹ 1,500/- |
|
OPPO F21 Pro |
₹ 22,999/- |
|
OPPO K10 |
₹ 14,990/- |
|
Redmi 10 |
₹ 9,999/- |
|
Vivo T1x 4G |
₹ 11,999/- |
|
POCO M4 Pro |
₹ 14,990/- |
|
Samsung Galaxy M32 |
₹ 13,499/- |
|
Moto G32 |
₹ 12,999/- |
|
Realme 9i |
₹ 13,358/- |
|
Realme Narzo 50 |
₹ 12,990/- |
|
i Phone 11 |
₹ 46,990/- |
|
Samsung Galaxy F13 |
₹ 12,290/- |
|
Samsung Galaxy F22 |
₹ 11,310/- |