வாங்கும் விலை 200 விற்கும் விலை 800 வீட்டில் இருந்து லாபம் பெறுவதற்கு இது அருமையான தொழில்..!

200 Investment Business in Tamil

வீட்டில் இருந்து என்ன தொழில் செய்யலாம்?

200 Investment Business in Tamil – புதியதாக தொழில் துவங்க நினைக்கும் அனைத்து தொழில் முனைவோருக்கு இனிய வணக்கங்கள்.. இன்றைய பதிவில் வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானத்தை பெறக்கூடிய ஒரு தொழில் வாய்ப்பை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த தொழிலை ஆண், பெண், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் நபர்கள் என அனைவருமே வீட்டில் சும்மாக இருக்கும் நேரத்தில் செய்து நல்ல லாபத்தை பெறமுடியும். சரி வாங்க அது என்ன தொழில், எவ்வளவு முதலீடு தேவைப்படும், என்னென்ன பொருட்கள் தேவைப்படும், இதன் தொழில் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று இப்பொழுது நாம் தெளிவாக பார்த்திடலாம்..

பொதுவாக மாங்காய் எல்ல சீசன்களிலும் கிடைப்பதில்லை. ஆக சீசனுக்கு மட்டுமே கிடைக்கும் மாங்காயை மொத்தமாக வாங்கி நாம் அதன் மூலம் மாங்காய் பவுடர் தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.

இடம்:

இந்த தொழில் தொடங்க இதற்காக தனியாக இடம் தேவைப்படாது.. உங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த தொழிலை செய்துவிடலாம்.

மூலப்பொருட்கள்:

நாம் செய்ய போகும் தொழில் mango powder making பிசினஸ் பற்றி தான் பார்க்க போகிறோம். ஆக இந்த தொழிலின் முக்கிய மூலப்பொருட்கள் மாங்காய் தான். அதன் போக்கு பேக்கிங் செய்வதற்கு கவர், பாட்டில் இவையெல்லாம் தேவைப்படும்.

முதலீடு:

இந்த மாங்காய் பவுடர் தயாரிப்பு தொழிலுக்கு குறைந்தது 1000 ரூபாய் முதலீடு இருந்தாலே போதும் அதிக முதலீடு தேவைப்படாது.

மாங்காய் பவுடர் தயாரிக்கும் முறை:

மங்காவை நன்கு சுத்தமாக கழுவி அவற்றில் உள்ள தோல்பகுதி மற்றும் கொட்டையை நீக்கிவிட்டு சதை பகுதியை மட்டும் வெயிலில் நன்றாக காயவைக்க வேண்டும்.

பிறகு மிக்ஸியிலோ அல்லது இதற்கென்று உள்ள இயந்திரத்தில் அரைத்தால் போதும் மாங்காய் பவுடர் தயாராகிவிடும்.

பேக்கிங் செய்யும் பிறகு:

அரைத்த பவுடரை 50 கிராம், 100 கிராம், 250 கிராம், 500 கிராம் இன்று தனி தனியாக பேக்கிங் செய்து கொள்ளலாம். நாள் பிராண்டில் விற்பனை செய்ய விரும்பினால் உங்கள் நிறுவனத்தின் பெரியாரை நல்ல முறையில் ஸ்டிக்கர் தயார் செய்து நீங்கள் பேக்கிங் செய்த்த மாங்காய் பவுடரில் கவர் மற்றும் பாட்டில்களில் ஒட்டி வினைக்கு அனுப்பலாம்.

சந்தை வாய்ப்பு:

இந்த Mango Powder சமையலுக்கு அதிகளவு தேவைப்படும் பொருளாக இருக்கிறது. ஆக நீங்கள் தயார் செய்த மாங்காய் பவுடரை சூப்பர் மார்க்கெட், மளிகை கடை, டிபார்மண்ட் ஸ்டோர், ரெஸ்ட்ராண்ட், ஹோட்டல் அன்று பல இடங்களில் விற்பனை செய்யலாம்.

மேலும் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் கூட நீங்கள் தயார் செய்த பவுடரை விற்பனை செய்யலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 ஒரு நாளுக்கு 1000 லாபம்.. 10×10 கூட இடம் வேண்டாம் வீட்டில் இருந்தே தொழில் தொடங்கலாம்..

செலவு மற்றும் வருமானம்:

இரண்டு கிலோ மாங்காயில் நாம் 1 1/2 கிலோ மாங்காய் பவுடர் வரை தயாரித்துவிட முடியும். இரண்டுகிலோ மாங்காய் வாங்க நமக்கு 150 ரூபாய் வரை செலவு ஆகும். அதன் பிறகு இதர செலவுகள் என்று பார்த்தால் பேக்கிங் கவர், மின்சாரம் செலவு, போக்குவரத்து செலவு என்று மொத்தமாகவே ஒரு கிலோ மாங்காய் பவுடர் தயார் செய்ய 200 ரூபாய் செலவு ஆகும்.

இதனை சந்நிதியில் விற்கும் விலை 800 ரூபாய்.. இதன் மூலம் ஒரு கிலோ மாங்காய் பவுடரிலேயே நமக்கு 600 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். ஒரு நாளைக்கு உதாரணத்திற்கு 6 கிலோ மாங்காய் பவுடர் விற்பனை செய்த்துவிட்டீர்கள் என்றாலே உங்களுக்கு 6000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022