நஷ்டம் இல்லாத 27 உணவு தொழில்கள் தொடங்குவதற்கான முறைகள்.!

27 food business ideas in tamil

நஷ்டம் இல்லாத தொழிகள்

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் நஷ்டம் இல்லாத 27 தொழிகள் என்வென்றுதான் தெரிந்துகொள்ளப்போகிறோம். சிலருக்கு சொந்தமாக முதலீடு செய்த்து தொழில் தொடங்கி அதில் அதிகமானலாபம் பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த 27 வகையான தொழில்கள் உங்களுக்கு ஒரு ஐடியாவாக இருக்கும். மேலும் இந்த தொழில்கள் என்னவென்றும் அதை தொடங்குவதற்கு தேவைப்படும் முதலீடுகள் என்னவென்றும் நம் பொதுநலம்.காம் பதிவில் தெளிவாக தெரிந்துகொள்வோம்  வாங்க.

63 ரீடைல் பிசினஸ் என்னென்ன தெரியுமா?

 

1.தின்பண்டங்கள் தயாரித்தல்:

வீட்டில் இருக்கும் பெண்கள் நொறுக்குத்தீனிகளான முறுக்கு, சிப்ஸ், இனிப்பு வகைகள், காரவகைகள் போன்றவற்றை தயாரித்து கடைகளுக்கு சப்ளை செய்து வரலாம். அப்படி இல்லை என்றால் சொந்தமாக வீட்டிலும் வைக்கலாம்.

  • முதலீடு: ஒரு லட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு 3 முதல் 4 லட்சம் 
  • இடம் வசதி: வீடு 

2.ஆபீஸ் டீ ஸ்னாக்ஸ் சப்ளை:

பொதுவாகவே பல இடங்களில் ஊழியர்கள் வேலை செய்து வருவார்கள். அவர்களுக்கு டீ, காபி தயாரித்து சப்ளை செய்து வரும் கான்ராக்ட் கிடைத்தால் இந்த தொழில் அதிகமான லாபங்களை பெறலாம்.  இதுபோன்ற கான்ராக்ட் வாங்குவதற்கு அந்த ஆபிசில் இருக்கும் மேலாளரை அணுகலாம்.

  • முதலீடு: ஒரு லட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு 2 முதல் 5 லட்சம் 
  • இடம் வசதி: வீடு அல்லது தனி இடம்

3.ஸ்கூட்டர் பிபிசி:

இந்த பிசினஸ் ஆனது இளைஞர்கள் மத்தியில் மிகவும் சிறந்து விளங்க கூடிய தொழிலாகும். மக்கள் போக்குவரத்து அதிகம் இருக்கும் இடங்களில் இதை தொடங்குவதால் அதிகப்படியான லாபம் கிடைக்கும். இதற்காக தனி கடைகள் எதுவும் தேவையில்லை காவல் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று தொடங்கலாம்.

  • முதலீடு: ஒரு லட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு5 முதல் 7லட்சம் 
  • இடம் வசதி: சாலை

4.பாக்கெட் புட்ஸ்:

வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி இதை ஒரு பார்டைம் பிசினஸ் போல் சில பொருட்களான ஏலக்காய், சேமியா, முந்திரி, கருவாடு, டீ தூள், சோயா, என்ற வீடிற்கு தேவைப்படும் பொருட்களை பாக்கெட் செய்து கடைகளுக்கு கொடுத்து முதலீடுகளை பெறலாம்.

  • முதலீடு: ஒரு லட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு 3 முதல்4 லட்சம் 
  • இடம் வசதி: வீடு 

5.பயோபிளாக் மீன் பண்ணை:

மீன்  பண்ணைகளை வைக்க அதிகம் செலவாகும் என்று நினைத்திருப்பீர்கள். இதை முறையாக நாம் இருக்கும் வீட்டிலே தொடங்கலாம். இதை தொடுவதால் அதிகம் லாபம் கிடைக்கும். மேலும் தொடங்கிய பிறகு அதிக லாபம் வந்ததும் பண்ணையை பெரிதாக மாற்றிக்கொள்ளலாம்.

  • முதலீடு: ஒரு லட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு 3 முதல்4 லட்சம் 
  • இடம் வசதி: வீடு அல்லது தனி இடம் 

6.சாஸ் தயாரித்தல்:

தக்காளி சாஸ் அல்லது சோயா சாஸ்களை தயாரித்து கடைகளில் விற்பனை செய்து வருவதால் அதிகமான லாபங்களை பெறலாம்.’

  • முதலீடு: 2 முதல் 5 லட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு5 முதல் 7லட்சம் 
  • இடம் வசதி: வீடு அல்லது தனி இடம்

7.ஒரு ரூபாய் மிட்டாய்:

குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் இனிப்பு மிட்டாய்கள், மூலிகை மிட்டாய்கள் தயாரித்து கடைகளுக்கு கொடுக்கலாம்.

  • முதலீடு: 2 முதல் 5 இலட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு 8முதல் 15 லட்சம் 
  • இடம் வசதி: வீடு அல்லது தொழிற்சாலை

8.உணவுகளுக்கான உணவு வழங்கல்:

உணவுகளுக்கான உணவு வழங்குவதால் மூலம் அதிகப்படியான லாபத்தை பெற முடியும். இந்தியாவில் உணவு சேவை தொழில்கள் 2,47,680 மேல் உள்ளன.

  • முதலீடு: 2 முதல் 5 லட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு 6 முதல்8 லட்சம் 
  • இடம் வசதி: தனி இடம்

9.கிளவுட் கிட்சன்:

கிளவுட் கிட்சன் என்பது உணவுகளை அருந்த வசதி இல்லாமல் உணவுகளை தயாரிப்பதற்கான இடமாக செயல்படும் ஒரு உற்பத்தி பிரிவு ஆகும்.

  • முதலீடு: 2 முதல் 5 லட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு 8 முதல் 12லட்சம் 
  • இடம் வசதி: வீடு அல்லது தனி இடம்

10.எண்ணெய் கடை:

எண்ணெய் தொழிலை தொடங்குவதற்கு டிஸ்ட்ரிபியூட்டரை கையாளும் திறமை இருத்தலே போதும். அதில் அதிகமாக லாபத்தை பெறலாம்.

  • முதலீடு: 2 முதல் 5 லட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு 6 முதல்8 லட்சம் 
  • இடம் வசதி:  தனி இடம்

11.ஆபிஸ் கேட்டரிங் சப்ளை:

இந்த தொழிலை தொடங்குவதற்கு ஆபிசில் வேலை செய்யும் மேலாளர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகு செய்யலாம்.

  • முதலீடு: 2 முதல் 5 லட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு 8 முதல் 10 லட்சம் 
  • இடம் வசதி: வீடு அல்லது தனி இடம்

12.மீன் கடை:

மொத்த விலைகளில் கடல் சார்ந்த உணவு பொருட்களை வாங்கி விற்பனை செய்வதன் மூலம் அதிகம் லாபம் பெறலாம்.

  • முதலீடு: 2 முதல் 5 லட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு 7 முதல் 15 லட்சம் 
  • இடம் வசதி: கடை 

13.உணவு பொருட்கள் வழங்கும் இயந்திரம்:

உணவு பொருட்கள் வழங்கும் மெஷினை வெண்டிங் மெஷின் என்றும் அழைப்பார்கள். இதில் டீ, காபி போன்ற சிறிய வகையான உணவு பொருட்களை விற்பனை செய்யலாம்.

  • முதலீடு: 2 முதல் 5 லட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு 6 முதல் 8 லட்சம் 
  • இடம் வசதி: மக்கள் அதிகம் கூடும் இடம் 

14.மாலை நேர சிற்றுண்டி கடை:

மாலை நேரங்களில் சூடான உணவு பொருட்களை விற்பதன் மூலம் அதிகமான இலாபத்தை பெறலாம்.

  • முதலீடு: 2 முதல் 5 லட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு 8 முதல் 15 லட்சம் 
  • இடம் வசதி: கடை 

15.புளிப்பு முகவர்கள் தயாரித்தல்:

பேக்கிங் சோடா, ஈஸ்ட் சோடா மற்றும் வினிகர் தயாரித்து பேக்கரி மற்றும் உணவகங்களுக்கு விற்பனை செய்து வருவதால் அதிக இலாபத்தை பெறலாம்.

  • முதலீடு: 2 முதல் 5 லட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு 5 முதல் 8 லட்சம் 
  • இடம் வசதி: வீடு அல்லது தனி இடம் 

16.குழம்பு கடை:

சில நகரங்களில் குழம்புகளுக்கு அதிகமான வரவேற்புகள் இருக்கின்றது. இது போன்ற உணவு பொருட்களை தரிப்பதால் அதிகமான இலாபத்தை பெறலாம்.

  • முதலீடு: 2 முதல் 5 லட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு 6 முதல் 8 லட்சம் 
  • இடம் வசதி: வீடு அல்லது தனி இடம் 

17.ஜூஸ் ஐஸ் கிரீம் கடை:

வெயில் காலத்திற்கு ஒரு சிறந்த பிஸ்னஸ் என்று சொல்லலாம். இந்த தொழிலை தொடங்குவதால் அதிகமான இலாபத்தை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

  • முதலீடு: 2 முதல் 6 லட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு 8 முதல் 12 லட்சம் 
  • இடம் வசதி: கடை 

18.உணவகங்களுக்கு கறி மீன் சப்ளை:

உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஹோட்டல்களுக்கு கறி மற்றும் மீன்களை விற்பனை செய்வதில் அதிகமான லாபம் கிடைக்கும்.

  • முதலீடு: 2 முதல் 5 லட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு 8  முதல் 12 லட்சம் 
  • இடம் வசதி: தனி இடம் 

19.காய் மற்றும் கனி விதை விற்பனை:

நாம் பயன்படுத்தும் காய் மற்றும் கனிகளிலில் கிடைக்க கூடிய விதைகளை விற்பனை செய்வதால் அதிகமான இலாபத்தை பெறலாம்.

  • முதலீடு: 1 லட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு3 முதல் 5லட்சம் 
  • இடம் வசதி: வீடு அல்லது  தனி இடம் 

20.உணவு சந்தா:

பால் மற்றும் செய்தித்தாள் போன்றவற்றை சந்தை முறையில் டெலிவரி செய்வதாலும் அதிகமான பண வரவை காணலாம்.

  • முதலீடு: 2 முதல் 5 லட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு 8 முதல் 15 லட்சம் 
  • இடம் வசதி: வீடு அல்லது கடை 

21.உணவு பொருள் மொத்தக்கடை:

உணவு பொருட்களை மொத்த விலையில் வாங்கி சில்லறை விற்பனையாளர்க்கு விற்பதன் மூலம் அதிகமாக இலாபத்தை பெறலாம்.

  • முதலீடு: 5 முதல் 10 லட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு 15 முதல் 25 லட்சம் 
  • இடம் வசதி: வீடு அல்லது தனி இடம்

22.குழந்தை உணவுகள்:

குழந்தைகள் உண்ணும் உணவுகளை நல்ல ஆரோக்கியமாக, தரமாக செய்வதன் மூலம் இந்த தொழில் கோடி கட்டி பறக்கலாம்.

  • முதலீடு: 5 முதல் 10 லட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு 20 முதல்50 லட்சம் 
  • இடம் வசதி: வீடு அல்லது தொழிற்சாலை

23.மாவு மில்:

கோதுமை மாவு, சோள மாவு போன்ற மாவு வகைகளை அரைத்து கொடுப்பதால் அதிகமான இலாபத்தை பெறலாம்.

  • முதலீடு:10 முதல் 15 லட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு 7 முதல் 15 லட்சம் 
  • இடம் வசதி: தொழிற்சாலை  

24.பானங்கள்:

பானங்களை தயாரித்து பல கடைகளுக்கு விற்பதாலும் அல்லது மொத்த விற்பனை செய்து வந்தாலும் அதிகமான இலாபத்தை பெறமுடியும்.

  • முதலீடு: 5 முதல் 10லட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு 15 முதல் 20லட்சம் 
  • இடம் வசதி: வீடு  

25.உணவகங்களுக்கு சமையல் சாதனங்கள்:

சமையல்  உணவகங்களுக்கு  அதிகமான உணவாக பொருட்கள் தேவைப்படுகிறது, தட்டு போன்ற சமையல் சாதன பொருட்களை விற்கலாம்.

  • முதலீடு: 5 முதல் 10 லட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு 10 முதல் 20 லட்சம் 
  • இடம் வசதி: தனி இடம்  

26.பழங்கள் மற்றும் காய்கறிகள் மொத்த விற்பனை:

பழங்கள் மற்றும் காய்கறிகளை மொத்தமாக வாங்கி சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் அதிகமாக இலாபத்தை அடையாளம்.

  • முதலீடு: 5 முதல்10 லட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு 15 முதல் 25லட்சம் 
  • இடம் வசதி: வீடு, கடை, தனி இடம்

27.பால் பொருட்கள்:

பால் பொருட்களில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களை விற்பனை செய்து வருவதன் மூலம் அதிகமாக இலாபத்தை பெறலாம்.

  • முதலீடு: 5 முதல் 10 லட்சம்
  • லாபம்: ஒரு வருடத்திற்கு15 முதல் 25 லட்சம் 
  • இடம் வசதி: தொழிற்சாலை  

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil