இனி வரும் காலங்களில் இந்த தொழிலுக்கு தான் தேவை அதிகமாக இருக்கும்..!

Ayurveda Business Ideas in Tamil

Ayurveda Business Ideas in Tamil

நண்பர்களே புதிதாக என்ன தொழில் செய்யவேண்டும் என்று யோசித்து கொண்டு இருப்பீர்கள். அப்படி யோசித்துக்கொண்டு இருந்தால், இதுபோன்ற தொழிலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சிலர் படித்துவிட்டு படித்த வேலைக்கு தான் போவேன் என்று சொல்லிவிட்டு இருப்பார்கள். அதேபோல் இன்னும் சிலர் சொந்தமாக தொழில் தொடங்கலாம் என்று நிறைய கேள்விகள் இருக்கும். அதுபோல சிலர் என்ன தொழில் செய்வது, அது எப்படி துவங்குவது என்று நிறைய கேள்விகள் இருக்கும். ஆகவே உங்களுக்கு தெரிவிக்கும் விதமாக அருமையான தொழிலை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Ayurveda Business Ideas in Tamil:

Ayurveda Business Ideas in Tamil

நம் அனைவருக்கும் தொழில்நுட்பம் மாறிய பின் நிறைய மாற்றங்களை கண்டுள்ளது. நாமும் அதற்கு ஏற்றது போல் மாறி மாறி நம்முடைய உடல் நிலையையும் சரியாக பார்த்துக்கொள்வது இல்லை. நாம் அனைவருக்கும் கடையில் விற்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவது வழக்கம்.

ஆனால் அதனை பயன்படுத்துவதால் நிறைய பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. அதேபோல் நம்முடைய தலைமுடியை எடுத்துக் கொண்டாலும் அதற்கு நிறைய எண்ணெய்களை வாங்கி பயன்படுத்தி முடி உதிர்வை ஏற்படுத்தி விடுகிறது. இந்த தலை முடியை சரி செய்ய நிறைய ஆயுர்வேத மருந்துகளை வாங்குவோம்.

ஆனால் இனிமேல் அனைவருமே இப்போன்ற எண்ணெய்களையும் மருந்துகளையும் பொடிகளையும் வாங்குவார்கள். ஆகவே ஆயுர்வேத நாட்டு மருந்துக்கடையை திறப்பதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்களிடம் 1 சென்ட் இடம் இருந்தால் போதும் தினமும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

முதலீடு:

Ayurveda Business Ideas in Tamil

இந்த தொழிலுக்கு அதிகபட்சமாக 70,000 ரூபாய் இருந்தால் போதுமானது ஆகும். ஏனென்றால் இது முற்றியிலும் இயற்கை முறையை சார்ந்து இருக்கும். ஆகவே இதற்கு அதிக காசு கொடுத்து வாங்க தேவை இல்லை.

இதனை வீட்டிலிருந்தும் செய்யலாம். அல்லது கடையாக வைத்தும் செய்யலாம். சொந்த கடையாக இருந்தால் இன்னும் நன்மையாக இருக்கும்.

இங்கு அனைத்து விதமான எண்ணெய்களும் விற்கலாம். அதேபோல் பொடியும் விற்கலாம். உதாரணமாக மருதாணி பொடி, கருவேப்பிலை பொடி, அவரி பொடி, இன்னும் நிறைய பொடிகளை விற்பனை செய்யலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> வாரம் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்ககூடிய அருமையான இந்த தொழிலை மிஸ் பண்ணிடாதீங்க

லாபம்: 

Ayurveda Business Ideas in Tamil

இங்கு விற்கும் பொருட்கள் அனைத்தும் அனைத்து கடைகளிலும் விற்பனை ஆகாது. அதனால் இந்த தொழிலுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தோராயமாக ஒரு நாளுக்கு 5000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

முதலீடு எதுவும் போடாமல் மாதம் 20,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய அசத்தலான இந்த தொழிலை செஞ்சு பாருங்க

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil