சொந்தமாக தொழில் தொடங்க 5 சுயதொழில் பட்டியல்..!

Advertisement

சொந்தமாக தொழில் தொடங்க 5 சுயதொழில் பட்டியல்..! Best Business Ideas 2023 in Tamil

Best Business Ideas 2023 in Tamil – பொதுநலம்.காம் வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.. ஏதாவது சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். இருந்தாலும் என்ன தொழில் தொடங்குவது என்பதில் அதிக குழப்பங்கள் இருக்கும். அப்படி குழப்பத்தில் இருக்கும் நபர் நீங்கள் என்றால்.. இந்த பதிவு உங்களுக்கு தான்.. ஆம் நண்பர்களே இந்த 2023-ஆம் ஆண்டு நீங்கள் இங்கு கூறப்பட்டுள்ள தொழிலை தொடங்கினால் நல்ல லாபம் பெற முடியும். சரி வாங்க அது என்ன தொழில் என்று பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Coconut Coir Pith Business:Coconut Coir Pith Business

முதலாவதாக நாம் பார்க்க இருக்கும் தொழில் Coconut Coir Pith Business பற்றி தான். இந்த தொழிலை நீங்கள் முதலீடு போட்டும் தொடங்கலாம், அதேபோல் முதலீடு இல்லாமலும் தொடங்கலாம். இந்த கோகோபீட் அதிகமாக வெளிநாடுகளில் மண்ணில்லாமல் விவசாயம் செய்யும் நிறுவனங்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. ஆக கோகோபீட் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் லாபம் பெறலாம். இந்த தொழிலை நீங்கள் இப்போது தொடங்கினால் இனி வரும் காலம் முழுவதும் நல்ல வருமானத்தை பெற முடியும்.

Sanitary Napkins:Sanitary Napkins

இந்த Sanitary Napkins பயன்பாடு தற்பொழுது பலமடங்கு அதிகரித்து வந்துள்ளது. ஆக இந்த தொழிலை தொடங்க நீங்கள் துளிகூட யோசிக்க வேண்டாம். இப்போதே தொடங்கிவிடுங்கள். இந்த தொழிலை தொடங்க கல்வி தகுதி எதுவும் தேவையில்லை. Sanitary Napkins தயார் செய்ய இயந்திரம் வாங்கி அதனை இயக்க தெரிந்தாலே போதும். தினமும் ஒரு நல்ல வருமானத்தை பெறலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2023-இல் தொடங்குவதற்கான டாப் 5 Business இது தாங்க..!

கற்றாழை பவுடர் தயார் செய்யும் தொழில் – Aloe Vera Powder Making Business:Aloe Vera Powder

பொதுவாக இந்த கற்றாழை பவுடர் ஆரோக்கிய மற்றும் அழகு சார்ந்த விஷயங்களுக்கு பெரிய அளவில் உதவுகிறது. இவற்றில் இருக்கும் ஊட்டச்சத்த்துகள் காரணமாக மெடிக்கல் மற்றும் ஆயுர்வேதம் மருத்துவத்திற்கு அதிகளவு பயன்படுத்துகின்றன. ஆக இந்த தொழிலை தொடங்கினாலும் நல்ல வருமானத்தை பெற முடியும்.

Plastic Bottles Recycling Business:Plastic Bottles Recycling

நாம் பயன்படுத்திவிட்டு குப்பையில் தூக்கி எரியும் பிளாஸ்டிக் பாட்டில்கள் எந்த நிறுவனத்திற்கு பயன்படுகிறது என்றால். பெரிய பெரிய Two Wheeler மற்றும் Four Wheeler கம்பெனி அவர்களுக்கு தேவையான பிளாஸ்டிக் பாட்டிலை Injection Moulding கம்பெனி ரன்னிங் செய்தவர்களிடம் செய்து தரச்சொல்லி கேட்பார்களாம். Injection Moulding Company-க்கு மூலப்பொருள்களை உற்பத்தி செய்பவர்கள் கொடுப்பார்களாம். அந்த மூலப்பொருட்களை எப்படி உற்பத்தி செய்கிறார்கள் என்றால் நாம் பயன்படுத்தி தூக்கி எரியும் பிளாஸ்டிக் பாட்டிலில் சில கெமிக்கல்ஸை கலந்து Injection Moulding Company-க்கு மூலபொருள்களை உற்பத்தி செய்து தருவர்களாம். ஆக இந்த Plastic Bottles Recycling தொழிலை தொடங்கினாலும் நல்ல வருமானம் பெற முடியும்.

Dining Table Paper Business:Dining Table Paper

பொதுவாக திருணம், காது குத்து, பிறந்த நாள் விழா, திருவிழா, வீடு கிரகப்பிரவேசம், நிச்சயதார்த்தம் என்று பலவகையான நிகழ்வுகளுக்கு கண்டிப்பாக இந்த Dinning Table Paper பயன்படும். எந்த விழாவாக இருந்தாலும் அங்கு பந்தி போடும்போது முதலில் இந்த Dinning Table Paper-ஐ விரித்த பிறகு தான் பந்தி போடுவார்கள். ஆக இப்பொழுதே சந்தையில் அதிக வரவேற்பு உள்ள பொருளாக இந்த Dinning Table Paper இருக்கிறது. இதனை உற்பத்தி செய்து கடைகளில் விற்பனை செய்வதன் மூலம் நன்கு சம்பாதிக்க முடியம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த 5 தொழில்களில் ஒன்றை தொடங்கி பாருங்க லாபம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil
Advertisement