5 நிமிடத்தில் 1850 ரூபாய் சம்பாதிக்காலம்..! அதுவும் 1 பீஸ் மூலமாக மட்டும் மிஸ் பண்ணாம இந்த தொழிலை செஞ்சி பாருங்க…!

Advertisement

Best High Profit Business Ideas

முதலில் நாம் எப்போதும் தொழில் செய்ய போகிறோம் என்றால் அந்த தொழிலை பற்றி முழுவதுமாக தெரியவில்லை என்றாலும் கூட ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் நாம் செய்யும் தொழில் ஒரு சில யுக்திகளையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அப்போது தான் நம்முடைய தொழிலை மிகவும் விரைவாக பிரபலம் செய்து நல்ல நிலைக்கு வர முடியும். அதுமட்டும் இல்லாமல் நாம் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றால் நாம் செய்யும் தொழில் நேர்மையும் இருக்க வேண்டும். ஆகவே நீங்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர அதிக டிமாண்ட் உள்ள ஒரு சுயதொழிலை பற்றி தான் இன்றைய வியாபார பதவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் அது என்ன தொழில் அதனை எப்போது எந்த இடத்தில் ஆரம்பிப்பது என்ற விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

குறைந்த முதலீட்டில் அதிக லாபம்:

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய Loft Tank Business பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த தொழிலுக்கான டிமாண்ட் என்பது முன்பை விட இப்போது தான் அதிகமாக இருக்கிறது.

இத்தகைய தொழிலை நீங்கள் செய்வதற்கு எந்த விதமான மிஷினும் தேவைப்படாது.

முதலீடு | மூலப்பொருள்:

சிறு தொழில் செய்வது எப்படி

நீங்கள் மொத்தமாக Loft Tank விற்பனை செய்யும் இடத்தில் வாங்கி கொள்ள வேண்டும். அதுமட்டும் இல்லாமல் நீங்கள் வாங்கும் Loft Tank தரமானதாக இருந்தால் போதும் நல்ல லாபம் பெறலாம்.

இந்த தொழிலுக்கான முதலீடு என்று பார்த்தால் தோராயமாக 30,000 இருந்தால் போதும். ஏனென்றால் நீங்கள் வாங்கும் Loft Tank-ன் அளவை பொறுத்து அதனுடைய விலை மாறுபடும்.

Loft Tank Business-ஐ நீங்கள்தொடங்குவதற்கு முன்பு கண்டிப்பாக GST Registration பெற்றிருக்க வேண்டும்.

தேவையான இடம்:

இந்த Loft Tank Business-ஐ நீங்கள் தொடங்குவதற்கு ஒரு பெரிய அளவிலான இடம் கட்டாயமாக தேவைப்படும். அதுபோல நீங்கள் இந்த கடையினை மக்கள் நடமாட்டம் அதிக உள்ள இடத்தில் வைத்தால் நல்ல வருமானம் பெறலாம்.

இதையும் படியுங்கள்⇒ டெல்லி மொத்த வியபார சந்தை.. 20 ரூபாய்க்கு வாங்கி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்..!

How to Start a Business in Tamil:

 how to start a business in tamil

முதலில் நீங்கள் 10 Loft Tank-ஐ ஒரு குறிப்பிட்ட Size-ல் வாங்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு நீங்கள் கடை Open செய்வதற்கு முன்பு சிறிய விளம்பரம் கொடுக்க வேண்டும் மற்றும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்று அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

இதனை மட்டும் செய்து விட்டு நீங்கள் வியாபாரத்தை தொடங்கினால் போதும் நல்ல லாபம் மற்றும் வருமானம் இரண்டினையும் ஒரே நேரத்தில் பெறலாம்.

வருமானம்:

ஒரு நாளைக்கு நீங்கள் தோராயமாக 200 லிட்டர் Loft Tank-ல் 1 மட்டும் விற்பனை செய்தால் மட்டுமே 1,850 ரூபாய் வருமானம் பெற முடியும். ஆகவே வருமானம் என்பது நீங்கள் விற்பனை செய்யும் Loft Tank-ன் Size மற்றும் எண்ணிக்கையை பொறுத்து வேறுபாடும். 

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் வேலை செய்தால் 3000 ரூபாய் சம்பாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement