இந்த தொழிலை இப்போதே ஆரம்பித்தால் எதிர்காலத்தில் நீங்கள் தான் Boss.. என்றும் கைகொடுக்கும் நிரந்தரமான தொழில்

Advertisement

Bike Cleaning Business Plan

படித்து முடித்துவிட்டு படித்த படிப்பிற்கேற்ற வேலை இல்லாமல் பார்த்து கொண்டிருக்கின்றனர். இதனாலேயே பலரும் சுயதொழில் செய்ய வேண்டும் நினைக்கின்றனர். நம் வீட்டில் உள்ள முன்னோர்கள் சுயதொழில் சொல்வார்கள் சுயதொழில் ஒன்றை கற்றுகொள் கவலை இல்லை ஒத்துக்கொள் என்று கூறுவார்கள். நீங்கள் சுயதொழில் ஏதவாது ஒன்று தெரிந்தால் எந்த ஊருக்கு சென்றாலும் இந்த சுயதொழில் உங்களுக்கு கைகொடுக்கும். வாங்க இந்த பதிவில் மக்களிடையே எப்பொழுதும் Demand இருக்கும் தொழிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Bike and Car Cleaning Business Plan in Tamil:

Bike Cleaning Business Plan in tamil

வாகனத் துறையின் வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் தேவை, பைக்குகள் மற்றும் கார்களின் எண்ணிக்கை எப்போதும் அதிகரித்து கொண்டே இருக்கும். எல்லா இயந்திரங்களையும் போலவே, இவற்றிற்கும் பராமரிப்பு தேவைப்படுகிறது, மேலும் ஒரு எளிய கழுவும் அதன் ஒரு பகுதியாகும். மக்களின் வாழ்க்கை வேலை வேலை என்று ஓடுவதால் அவர்கள் தங்கள் கார் மற்றும் பைக்குகளைக் கழுவுவதற்கான நேரம் குறைவாக உள்ளது. அவர்கள் மிக முக்கியமான விஷயங்களைச் செய்யும்போது அதைச் செய்ய ஒரு சேவை மையத்திற்கு பணம் செலுத்துவார்கள். அந்தநாள் நீங்கள் கார் மற்றும் வண்டி வாஷ் தொழிலை தாராளமாக செய்யலாம்.

தயாரிப்பு விலை வெறும் ரூ.5 ஆனால் விற்கும் விலை 1 பீஸுக்கு 30 ரூபாய்..  இப்படிப்பட்ட தொழிலை செய்யாமல் விட்டு விடாதீர்கள்.. 

இடம்:

நீங்கள் தொழில் செய்யும் இடத்தை பொறுத்து தான் வருமானத்தை பெற முடியும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடமானது மக்கள் நடமாட்டம் அதிகம் உலா இடமாக பார்த்து வைக்க வேண்டும். மேலும் கார்கள் அதிகமாக வைத்திருக்கும் குடியிருப்பு பக்கத்தில் இருந்தால் நல்லது. இந்த தொழிலுக்கு 1500 சதுர அடி இடம் இருக்க வேண்டும்.

முதலீடு:

car Cleaning Business Plan in tamil

இந்த தொழிலுக்கு தேவையான இயந்திரங்கள் வாங்குவதற்கு 20 லட்சம் தேவைப்படும். சொந்த இடமாக இருந்தால் வாடகை தேவையில்லை. அதுவே இடத்திற்கான வாடகை 80,000 ரூபாய் தேவைப்படும். வேலை பார்க்கும் ஆட்களுக்கு மாதம் 60,000 ரூபாய் தேவைப்படும்.

வருமானம்:

பைக் மற்றும் கார் வாஷ் செய்வதில் பல டைப் உள்ளது. அதனால் நீங்கள் செய்யும் வாஷ் பொறுத்து பிழையும் மாறுபடும். தோராயமாக நீங்கள் ஒரு நாளைக்கு 20 பைக் மற்றும் கார் வாஷ் செய்தால் 20,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.

முதலீடே இல்லாமல் தொழில் செய்யலாமா ஆச்சரியமா இருக்கே..! சும்மா செஞ்சு பாருங்க அதுல அவ்ளோ லாபம் வரும்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement