Factory எதுவும் இல்லாமல் மாதம் 3 லட்சம் வருமானம் தரக்கூடிய இந்த தொழிலை ஒருமுறை செய்து பார்க்கலாமே..!

dining table set business in tamil

புதிதாக என்ன தொழில் செய்யலாம்

யாராக இருந்தாலும் தொழில் செய்வதில் ஒரு புதுமை இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதற்காக நிறைய வகைகளில் யோசிப்பார்கள். அதிலும் குறிப்பாக பார்த்தால் இன்றைய காலத்தை பொறுத்தவரை மூலப்பொருட்கள் வாங்கி பொருளை தயாரிப்பதை விட மொத்தமாக ரெடிமேட் முறையில் பொருட்களை வாங்கி விற்பனை செய்து நல்ல லாபம் பெருகின்றனர். ஆகையால் இதுபோன்ற  வகையில் இப்போது நல்ல டிமாண்ட் மற்றும் அதிக லாபம் தரக்கூடிய ஒரு சுயதொழிலை பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். அது என்ன தொழில் அதனை எப்படி தொடங்குவது என்று விரிவாக இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

என்ன தொழில் செய்வது:

சிறு தொழில்

நம்முடைய வீட்டில் மிக்சி, கிரைண்டர், டிவி மற்றும் பீரோ என நிறைய பொருட்கள் ரெடிமேட் முறையில் இருக்கும். அந்த வரிசையில் இப்போது அனைவருடைய வீட்டிலும் அதிகமாக சாப்பிடுவதற்கு Dining Table-ஐ தான் பயன்படுத்துகின்றனர்.

இத்தகைய Dining Table-ன் விலை அதிகமாக இருந்தாலும் கூட அதனை இப்போது பயன்படுத்தும் விதம் அதிகமாக உள்ளது. ஆகையால் நல்ல டிமாண்ட் உள்ள Dining Table Set Business பற்றி தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

தேவைப்படும் முதலீடு:

நீங்கள் Dining Table Set Business-ஐ செய்ய வேண்டும் என்றால் அதற்கு தோராயமாக 50,000 ரூபாய் முதலீடு முதலில் தேவைப்படும். அதற்கு பிறகு உங்களுடைய விற்பனைக்கு ஏற்றவாறு முதலீடு அதிகமாக ஆகுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

தேவைப்படும் மூலப்பொருள்:

இந்த தொழிலுக்கான மூலப்பொருள் என்று பார்த்தால் Dining Table Set மட்டும் தான். அதிலும் குறிப்பாக பார்த்தால் Dining Table Set-ல் நிறைய மாடல்கள் மற்றும் Size-கள் இருப்பதால் அதற்கு ஏற்றவாறு நீங்கள் முதலில் எதை வாங்க வேண்டும் என்று யோசித்து  முடிவு செய்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்⇒ 5 ரூபாய்க்கு பொருள் வாங்கி 30 ரூபாய்க்கு விற்பனை செய்யக் கூடிய இந்த தொழிலை செஞ்சா லாபம் தாறுமாறா இருக்கும்…!

கடை எங்கு வைப்பது:

தொழிலுக்கான முதலீடு எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு கடை வைக்கும் இடமும் மிகவும் அவசியம். ஆகாயல் நிறைய மக்கள் கூடம் இடமாக பார்த்து கடை வைத்தால் போதும் வியாபாரம் நன்றாக நடக்கும்.

How to Start a Business:

என்ன தொழில் செய்வது

முதலில் நீங்கள் Dining Table விற்கும் Wholesale இடத்தில் உங்களுக்கு பிடித்த மாதிரியான Dining Table-ஐ வாங்கி கொள்ள வேண்டும்.

அதன் பிறகு நீங்கள் அந்த கடையை கொஞ்சம் விமர்சனம் படுத்த வேண்டும். ஏனென்றால் அப்போது தான் உங்களுடைய கடை நிறைய நபர்களுக்கு தெரிய வந்து கடையில் இருக்கும் பொருட்களை வாங்கி செல்வார்கள்.

இப்போது திருமணதிற்கு பொருட்கள் விற்கும் Wholesale கடை, பாத்திரக்கடை, பர்னிச்சர் கடை, கேட்டரிங் சர்வீஸ் மற்றும் ஷாப்பிங் மால் ஆகிய இடங்களில் கமிஷன் பேசி வைத்து கொண்டு இந்த முறையிலும் விற்பனை செய்யலாம்.

 விற்பனை செய்யுமா முறை:

தோராயமாக ஒரு Dining Table Set-ன் விலை 20,000 ரூபாயில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது. அதனால் ஒரு நாள் விட்டு ஒருநாள் என்று நீங்கள் மாதத்திற்கு 15 Dining Table Set  தோராயமாக விற்பனை செய்தால் 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் மற்றும் லாபம் பெறலாம். 

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil