வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒரே ஒரு கிலோ விற்றாலே போதும் 80,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Updated On: April 19, 2023 12:09 PM
Follow Us:
Donkey Milk Paneer Making Business in Tamil
---Advertisement---
Advertisement

Donkey Milk Paneer Making Business in Tamil

இன்றைய சூழலில் அனைவருக்குமே ஏதாவது சுயதொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் உள்ளது. அதிலும் குறிப்பாக அதிக அளவு பணம் சம்பாதிக்க கூடிய ஒரு சுயதொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தினமும் நமது பதிவின் மூலம் ஒரு அருமையான சுயதொழில் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொண்டு வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய பதிவிலும் ஒரு அருமையான சுயதொழில் பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அது என்ன சுயதொழில் என்றால் கழுதை பாலில் பன்னீர் தயாரிக்கும் தொழில் தான். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள சுயதொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி அதிக அளவு பணம் சம்பாதித்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Donkey Milk Paneer Making Business Plan in Tamil:

Donkey Milk Paneer Making Business Plan in Tamil

இன்றைய கால கட்டத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருட்களை உட்கொள்வதில் மக்களிடையே அதிக ஆர்வம் உள்ளது. அதே போல் இந்த கழுதை பால் பன்னீரிலும் அதிக அளவு ஊட்டச்சத்து உள்ளது. அதனால் இதனை அனைவருமே இதனை விரும்பி உட்கொள்கிறார்கள்.

அதனால் நீங்கள் இந்த கழுதை பால் பன்னீர் தயாரிக்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் பார்க்கலாம்.

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

இந்த தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் கழுதை பால், Donkey Milk Paneer Making Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

Donkey Milk Paneer Making Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். அதே போல் இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> வாரம் 1,00,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில்

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

இது ஒரு உணவுப்பொருள் தயாரிக்கும் தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

அதே போல் நீங்கள் தயாரித்து வைத்துள்ள கழுதை பால் பன்னீரை Online மூலமாக விற்பனை செய்ய இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் நீங்கள் தொடங்குவதற்கு உங்களிடம் தோராயமாக 1,200 sq ft இடம் இருந்தாலே போதும்.

தயாரிக்கும் முறை:

 Donkey Milk Paneer Manufacturing Business in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள கழுதை பாலை நன்கு வடிகட்டி சுத்தம் செய்து விட்டு Donkey Milk Paneer Making Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் அது நமக்கு தேவையான பன்னீரை தயாரித்து தந்து விடும்.

பின்னர் அதனை Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்த தொழிலை செய்தால் காலத்திற்கும் கைநிறைய சம்பாதிக்கலாம்

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து வைத்துள்ள கழுதை பால் பன்னீரை உணவகங்கள், மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ கழுதை பால் பன்னீரின் விலை 80,000 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகின்றது என்றால், நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 4 கிலோ விற்பனை செய்கிறீர்கள் என்றால் 3,20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

அதனால் கழுதை பால் பன்னீர் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்க வீட்ல Table Size இடம் இருந்தாலே போதும் தினமும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

இந்த தொழிலை செய்தால் காலத்திற்கும் கொடிகட்டி பறக்கலாம்..!

most in demand business ideas in tamil

முதலீடு எதுவும் போடாமல் மாதம் 20,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய அசத்தலான இந்த தொழிலை செஞ்சு பாருங்க..!

பெண்கள் டிவி பார்க்கும் நேரத்தில் இந்த தொழிலை செய்தால் போதும் அசால்ட்டா 2,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

coworking space rental busieness in tamil

கால் மேலே கால் போட்டுக்கிட்டே வீட்டில் இருந்தபடியே 1 லட்சம் சம்பாதிக்கலாம்..

women work in tamil

குடும்ப பெண்கள் வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க அருமையான தொழில்கள்..!

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு சிறந்த சுயதொழில்..!

cotton candy business ideas in tamil

இந்த தொழிலுக்கு பெரிய Investment இல்ல தான் ஆனா அதிக வருமானம் பெறலாம்..!

Photo Studio Business Plan in tamil

ஒரு டேக்ல ஓஹோன்னு சம்பாதிக்க இந்த தொழிலை செய்யுங்க..

பள்ளிக்கூடத்தில் பயன்படுத்திய பொருட்களை வைத்து வியாபாரம் செய்யலாம் அதுவும் 1000 ரூபாய் முதலீட்டில்..! | Paper Bag Making Business in Tamil