முதலீடு ரூ.1700/- வருமானம் ரூ.80,000/- அருமையான தொழில்..!

குறைந்த முதலீட்டில் அருமையான தொழில்

புதிதாக தொழில் துவங்க நினைக்கும் அனைவருக்கும் வணக்கம். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த பதவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது கட்டிட வேலைகளுக்கு அதிகளவு பயன்படுத்தப்படும் ஜிப்சம் போர்டு (Gypsum Board) தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் நாம் நல்ல லாபம் பெற முடியும். இந்த ஜிப்சம் போர்டு தயாரிப்பு தொழில் எப்படி செய்யலாம்?, இந்த தொழில் செய்ய தேவைப்படும் மூலப்பொருட்கள் என்னென்ன?, சந்தையில் இதன் பயன்படுகள், இந்த தயாரிப்பு தொழில் செய்ய தேவைப்படும் முதலீடு போன்ற சில தகவல்களை இங்கு நாம் படித்து தெரிந்து கொள்வோம்.

இடம்:

இந்த தொழில் தொடங்க 500 சதுர அடி இடம் இருந்தால் போதுமானதாக இருக்கும்.

தேவைப்படும் மூலப்பொருள்கள்:

இந்த ஜிப்சம் போர்டு தயார் செய்வதற்கு POP powder அவசியம் தேவைப்படும். ஒவ்வொரு ப்ராடக்டுக்கு தகுந்தது போல் இந்த POP powder ஒரு டன் 1,700/- ரூபாய் முதல் ஆன்லைனில் கிடைக்கின்றது.

ஜிப்சம் போர்டு வகைகள்:

gypsum board types

கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படும் இந்த ஜிப்சம் போர்டில் நான்கு வகைகள் உள்ளன. அவை Normal Gypsum Board, Fire Proof Gypsum Board, Moisture Proof Gypsum Board & Water Proof Gypsum Board என்று நான்கு வகைகள் உள்ளன.

முதலீடு:

இந்த ஜிப்சம் போர்டு தொழிலை தொடங்க குறைந்தது ரூ.50,000/- முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும்.

ஜிப்சம் போர்டு தயாரிப்பு விவரம்:

ஜிப்சம் போர்டு தயார் செய்வதற்கு யூடிப்பில் நிறைய வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதனை பார்த்தால் தங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும் எப்படியெல்லாம் ஜிப்சம் போர்டினை தயார் செய்யலாம் என்று. அல்லது இந்த தொழில் பற்றிய அனுபவம் தெரிந்தவர்களிடம் ஆலோசனை பெறலாம்.

லாபம்:

நீங்கள் தயார் செய்த 12.05 mm Thickness கொண்ட ஜிப்சம் போர்டினை சந்தைகளில் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். தாங்கள் தயார் செய்யும் ஜிப்சம் போர்டின் Thickness தகுந்தது போல் அதனுடை விலை நிர்ணயமும் மாறுபடும். ஒரு டன்  ஜிப்சம் பவுடரை வாங்கி நீங்கள் ஜிப்சம் போர்டு தயாரிப்பதன் மூலம் 80,000/- முதல் 1,00,000/- வரை லாபம் பெற முடியும்.

சந்தை வாய்ப்பு:

பொதுவாக கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது இப்போதேல்லாம் ஜிப்சம் போர்டு அதிகளவு பயன்படுத்தப்படுகிறது எனவே தாராளமாக இந்த தொழிலை நீங்கள் செய்யலாம். மேலும் அதன் மூலமாக லாபமும் காணலாம்.

வீட்டில் இருந்து கொண்டே பணம் சம்பாதிக்க 
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் இ-காமர்ஸ் தொழில்

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil