வெறும் 200 ரூபாய் முதலீடு போட்டால் போதும் மாதம் 42,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்

Advertisement

Dried Banana Business in Tamil

இவ்வுலகில் உள்ள பலபேருக்கு முதலாளியாக வேண்டும் என்ற ஆசை இருக்கும். உங்களுடைய முதலாளி ஆசை நிறைவேற வேண்டுமென்றால் சொந்தமாக சுயதொழில் செய்ய வேண்டும். அப்படி சுயதொழில் செய்யும் போது நாம் தெளிவாக முடிவு எடுக்க வேண்டும். அதாவது அதிகமாக டிமாண்ட் இருக்கக்கூடிய மற்றும் ஆரோக்கியத்தில் முதலிடத்தில் இருக்கக்கூடிய தொழிலை தொடங்க வேண்டும். அப்படி நமக்கு ஆரோக்கியமும் நல்ல வருமானமும் தரக்கூடிய Dried Banana Business எப்படி செய்வது என்பதை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Make Dried Banana Business in Tamil:

Dried Banana Business in Tamil

தேவையான இடம்:

இத்தொழிலை தொடங்குவதற்கு பெரிய அளவிலான இடம் என்று எதுவும் தேவையில்லை. உங்கள் வீட்டில் 10X10 இடம் இருந்தாலே போதும் இத்தொழிலை தொடங்கலாம்.

மூலப்பொருட்கள்:

  1. கற்பூரவள்ளி வாழைப்பழம் 
  2. Zip Lock Plastic Pouch

dried banana chips in tamil

கற்பூரவள்ளி வள்ளி வாழைப்பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் மற்றும் குறைந்த கொழுப்பு சத்து இருப்பதால் இது மிக முக்கியமான ஆரோக்கியமான உணவாக இருக்கிறது. எனவே மேற்கூறிய இந்த இரண்டு மூலப்பொருட்கள் மட்டுமே போதுமானது.

இந்த தொழிலை மட்டும் நீங்கள் செய்தீர்கள் என்றால் எதிர்காலத்தில் நீங்கள் தான் பணக்காரர்

 

முதலீடு:

இத்தொழிலுக்கு ஒரு நாளைக்கு தேவையான 3 கிலோ கற்பூரவள்ளி வாழைப்பழத்தின் விலை 150 ரூபாய் ஆகும். மேலும் Zip Lock Plastic Pouch 50 ரூபாய் என வைத்து கொண்டால் மொத்தமாக 200 ரூபாய் முதலீடு தேவைப்படும்.

தேவையான ஆவணங்கள்:

இந்த தொழில் உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் FSSAI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் நீங்கள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் GST Registration சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

உலர்ந்த வாழைப்பழம் தயாரிக்கும் முறை:

How To Make Dried Banana Business in Tamil

முதலில் நல்ல நிலையில் உள்ள கற்பூரவள்ளி வாழைப்பழத்தை வாங்கி வந்து அதனை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

பின்னர் அதை சுத்தமான இடத்தில் வைத்து வெயிலில் நன்றாக காயவைக்க வேண்டும். அதாவது வாழைப்பழத்தில் உள்ள ஈரப்பதம் எல்லாம் வற்றும் அளவிற்கு 3 நாட்கள் 4 நாட்கள் வரை வெயிலில் காயவைக்க வேண்டும். இதை மூன்று நாட்கள் கழித்து எடுத்தால் Dried Banana தயார்.

இப்படி ஒரு தொழிலா.! வீட்டிலிருந்தே 50000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாமா.! இது தெரியாம போச்சே.,

பேக்கிங் செய்யும் முறை:

 Dried Banana Business in Tamil

தயார் செய்து வைத்துள்ள உலர்ந்த வாழைப்பழத்தை  1/4 கிலோ, 1/2 கிலோ, 1 கிலோ என உங்களின் விருப்பதிற்கேற்ற அளவில் Zip Lock Plastic Pouch பேக்கிங் செய்து கொள்ள வேண்டும்.

விற்பனை செய்யும் முறை:

நேரடி விற்பனை:

இப்பொழுது பேக்கிங் செய்து வைத்துள்ள உலர்ந்த வாழைப்பழத்தை மளிகை கடை, டிபார்ட்மெண்ட் ஸ்டோர், மெடிக்கல் ஷாப் போன்ற இடங்களுக்கு சென்று நேரடியாக  விற்பனை செய்யலாம்.

ஆன்லைன் விற்பனை:

பேக்கிங் செய்த உலர்ந்த வாழைப்பழத்தை அமேசான், ஃபிலிப் கார்டு போன்ற ஆன்லைன் சந்தைகளில் விற்பனை செய்யலாம்.

உலர்ந்த வாழைப்பழத்தின் இன்றைய விலை:

உலர்ந்த வாழைப்பழத்தின் இன்றைய விலை என்னவென்று பார்த்தால் 1 கிலோ 400 ரூபாயாகவும் 1/2 கிலோ 200 ரூபாயாகவும் விற்பனை ஆகிறது.

வெறும் 10 ரூபாய்க்கு பொருள் வாங்கி 60 ரூபாய்க்கு விற்கக்கூடிய இந்த தொழிலை இன்னும் செய்யாமல் இருக்கீர்களா

வருமானம்:

நீங்கள் ஒரு கிலோ 350 ரூபாய் என கணக்கில் கொண்டால் கூட தோராயமாக ஒரு நாளைக்கு 4 கிலோ விற்பனை செய்தால் கூட தினமும் 1400 ரூபாய் வருமானம் வரும். எனவே நீங்கள் ஒரு நாளைக்கு 4 கிலோ விற்பனை செய்தால் கூட ஒரு மாதத்திற்கு தோராயமாக 42,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement