வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வாரம் 1,00,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில்..!

Updated On: April 19, 2023 9:54 AM
Follow Us:
Ice Bar Making Business in Tamil
---Advertisement---
Advertisement

Ice Bar Making Business in Tamil

இன்றைய போட்டி உலகில் பல இளைஞர்கள் தங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் தங்களின் வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ள முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழிலை ஆரம்பித்திர்கள் என்றால் உங்களின் வாழ்க்கை முன்னேற்ற பாதையில் செல்லும். ஆனால் என்ன தொழில் செய்வது என்பது என்று தானே சிந்தனை செய்கிறீர்கள்.

அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான சுயதொழிலை பற்றி அறிந்துக் கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் Ice Bar தயாரிக்கும் தொழில் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்துக் கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த பதிவில் கூறியுள்ள தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்த அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Ice Bar Making Business Plan in Tamil:

Ice Bar Making Business Plan in Tamil

பொதுவாகவே இன்றைய சூழலில் அனைத்து இடங்களிலும் இந்த Ice Bar-ன்  தேவைகள் உள்ளது. அதிலும் குறிப்பாக மீன் மார்க்கெட், ஐஸ்கிரீம் கடைகள் மற்றும் ஜூஸ் கடைகள் போன்ற இடங்களில் எல்லாம் இதன் தேவை அதிக அளவில் உள்ளது.

அதனால் நீங்கள் இந்த Ice Bar தயாரிக்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்: 

இந்த தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் தூய்மையான தண்ணீர் மற்றும் Ice Bar Making Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Ice Bar Making Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்த தொழிலை செய்தால் காலத்திற்கும் கைநிறைய சம்பாதிக்கலாம்

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

நீங்கள் தயாரித்து வைத்துள்ள Ice Bar-களை Online மூலமாக விற்பனை செய்ய இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இது ஒரு உணவுப்பொருள் தயாரிக்கும் தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் நீங்கள் தொடங்குவதற்கு உங்களிடம் 1,200 sq ft இடம் இருந்தாலே போதும்.

தயாரிக்கும் முறை:

Ice Bar Manufacturing Business in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள தூய்மையான தண்ணீரை நாம் வாங்கி வைத்துள்ள Ice Bar Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் அது நமக்கு தேவையான ஐஸ் கட்டிகளை தயாரித்து தந்து விடும்.

பின்னர் அதனை விற்பனை செய்யலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்க வீட்ல Table Size இடம் இருந்தாலே போதும் தினமும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து வைத்துள்ள Ice Bar-களை மீன் மார்க்கெட், ஐஸ்கிரீம் கடைகள், ஐஸ்கிரீம் தயாரிக்கும் இடங்கள் மற்றும் ஜூஸ் கடைகள் போன்ற இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 Ice Bar-ன் விலை 60 ரூபாய் – 75 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகின்றது என்றால், நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 200 Ice Bar-களை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 12,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

தோராயமாக ஒரு வாரத்திற்கு 84,000 ரூபாய் முதல் 1,05,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இந்த Ice Bar தயாரித்து விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்க வீட்ல சிறிய இடம் இருந்தாலே போதும் தினமும் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

how to start a gum business in tamil

இத்தொழிலில் 500 ரூபாய் முதலீடு போட்டால் போதும் வருமானம் மாதம் 15 ஆயிரம் ரூபாய் பெறலாம்..!

high profit business ideas 2023 in tamil

1 மணிநேரத்தில் 4,000 ரூபாய் ஈஸியாக சம்பாதிக்க கூடிய இந்த தொழிலை இன்னமுமா செய்யாமல் இருக்கிறீர்கள்..!

siru thozhil vagaigal in tamil

புதிதாக என்ன தொழில் செய்யலாம் 2025 | Small Business Ideas in Tamil

return gift business ideas from home in tamil

ட்ரெண்டிங்ல இருக்கும் இந்த தொழிலை செய்யுங்க

business ideas with 1000 rupees in tamil

1000 ரூபாய் முதலீட்டில் தினமும் 5,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய சுயதொழில்..!

viyabaram selika

இந்த 2 பொருளை தொழில் செய்யும் இடத்தில் வைத்தால் போதும்.! வியாபாரத்தில் இருமடங்கு லாபம் கிடைக்கும்.!

Wood Pellet Manufacturing Business in Tamil

இந்த தொழிலை மட்டும் செய்தால் வாரம் 1,19,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Gold Covering Business in Tamil

இந்த தொழில் தான் Demandல இருக்க போகுது உங்களுக்குன்னு பிராண்டை உருவாக்குங்க..

top 30 shop business ideas in tamil

கோடிஸ்வரனாக மாற்ற கூடிய அற்புதமான 30 தொழில்கள் | Top 30 Shop Business Ideas in Tamil