வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

10 ரூபாய்க்கு தயாரித்து விற்றால்…தினமும் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Updated On: August 7, 2025 7:05 PM
Follow Us:
Lime Making Business in Tamil
---Advertisement---
Advertisement

Lime Making Business in Tamil

சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற என்ன இன்றைய காலத்து இளைஞர்களிடம் காணப்படுகிறது. சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. அதற்கான யோசனையும் இருக்க வேண்டும். தொழிலை பற்றி முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் சுண்ணாம்பு தொழிலை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க.

Lime Making Business Plan in Tamil:

Lime Making Business Plan in Tamil

சுண்ணாம்பினை பல வகையான காட்சி பொருட்கள் தயாரிக்க பயன்படுத்துவதால் நீங்கள் இந்த சுண்ணாம்பு தயாரிக்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

இந்த சுண்ணாம்பு தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் சுண்ணாம்பு பொடி, தண்ணீர், பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> தொழில் தொடங்கி 15 நாட்களிலேயே 16,00,000 ரூபாய் வரை வருமானம் தரும் அட்டகாசமான தொழில் இதாங்க

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

மேலும் நீங்கள் தயாரிக்கும் சுண்ணாம்பினை Online மூலமாக விற்பனை செய்ய போகின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்களிடம் நல்ல தூய்மையான 10 X 10 இடம் இருந்தால் மட்டுமே போதும்.

தயாரிக்கும் முறை:

Lime Manufacturing Business Plan in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள சுண்ணாம்பு பொடியினை ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி 3 முதல் 4 நாட்கள் அப்படியே ஊற விடுங்கள்.

பின்னர் அதில் உள்ள தண்ணீரை நன்கு வடிக்கட்டி நாம் வாங்கி வைத்துள்ள பிளாஸ்டிக் பாட்டில்களில் ஒவ்வொரு பாட்டிலுக்குள் 100 கிராம் சுண்ணாம்பு என்ற விகித்தில் நிரப்பி Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்கள் ஊரில் இலவசமாக கிடைக்க கூடிய இந்த ஒரு பொருளை பயன்படுத்தி தினமும் 12,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள சுண்ணாம்பினை மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 சுண்ணாம்பு பாட்டிலின் விலை 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது என்றால் தோராயமாக ஒரு நாளைக்கு நீங்கள் விற்பனை 1000 பாட்டில்களை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

தோராயமாக ஒரு மாதத்திற்கு 3,00,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எனவே இந்த சுண்ணாம்பு தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்கள் கையில் வெறும் 100 ரூபாய் இருந்தால் போதும் நீங்களும் முதலாளி ஆகலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

இந்த தொழிலை செய்தால் காலத்திற்கும் கொடிகட்டி பறக்கலாம்..!

most in demand business ideas in tamil

முதலீடு எதுவும் போடாமல் மாதம் 20,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய அசத்தலான இந்த தொழிலை செஞ்சு பாருங்க..!

பெண்கள் டிவி பார்க்கும் நேரத்தில் இந்த தொழிலை செய்தால் போதும் அசால்ட்டா 2,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

coworking space rental busieness in tamil

கால் மேலே கால் போட்டுக்கிட்டே வீட்டில் இருந்தபடியே 1 லட்சம் சம்பாதிக்கலாம்..

women work in tamil

குடும்ப பெண்கள் வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க அருமையான தொழில்கள்..!

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு சிறந்த சுயதொழில்..!

cotton candy business ideas in tamil

இந்த தொழிலுக்கு பெரிய Investment இல்ல தான் ஆனா அதிக வருமானம் பெறலாம்..!

Photo Studio Business Plan in tamil

ஒரு டேக்ல ஓஹோன்னு சம்பாதிக்க இந்த தொழிலை செய்யுங்க..

பள்ளிக்கூடத்தில் பயன்படுத்திய பொருட்களை வைத்து வியாபாரம் செய்யலாம் அதுவும் 1000 ரூபாய் முதலீட்டில்..! | Paper Bag Making Business in Tamil