Mobile Soda Vending Business Plan in Tamil
நாம் அனைவருக்குமே சுயதொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் நாம் தொடங்கும் தொழில் மற்றவர்களின் தொழிலை காட்டிலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்றும் எண்ணுவோம். அப்படி உங்களின் மனதிலும் இப்படி ஒரு ஆசை உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் சொல்லப்பட்டுள்ள Mobile Soda Vending Business உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை செய்து வாழ்க்கையில் முன்னேறுங்கள். சரி வாங்க நண்பர்களே இந்த Mobile Soda Vending Business-யை எவ்வாறு தொடங்குவது போன்ற தகவல்களை விரிவாக காணலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Mobile Soda Vending Business in Tamil:
இன்றைய காலகட்டத்தில் பல இடங்களில் சோடா கடை தொழில் ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் Mobile Soda Vending Business-யை அவ்வளவாக யாரும் ஆரம்பிக்கவில்லை.
அதனால் நீங்கள் இந்த Mobile Soda Vending Business-யை தொடங்குனீர்கள் என்றால் நல்ல லாபம் பார்க்கலாம்.
இதையும் படித்துப்பாருங்கள்=> ரூபாய் 2,000 முதலீடு இருந்தால் மட்டும் போதும் பல மடங்கு லாபம் தரும் தொழில்
முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:
இந்த Mobile Soda Vending தொழிலுக்கான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் Mineral Water, Co2 Gas, சர்க்கரை, Mixing Syrup மற்றும் Mobile Soda Vending Machine ஆகியவையே தேவைப்படும்.
இந்த Mobile Soda Vending Machine-ன் விலை அதன் மாடல்களை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை 40,000 ரூபாய் ஆகும். இந்த மெஷின் வாங்கும் இடத்திலேயே இதனை பயன்படுத்தி எவ்வாறு சோடா தயாரிப்பது என்பதற்கான பயிற்சி அளிக்கப்படும்.
இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்கவேண்டும்.
இதையும் படித்துப்பாருங்கள்=> உரித்து வைத்தால் போதும் அள்ளிக்கிட்டு போவாங்க
தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் முறை:
இந்த Mobile Soda Vending Machine-யை பயன்படுத்தி தோராயமாக 200 வகையான சோடாக்களை தயாரிக்கலாம். மேலும் இந்த Mobile Soda Vending Machine-யை நீங்கள் ஆம்னி வேன்களில் பொறுத்திக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம்.
தோராயமாக ஒரு சோடாவின் விலை 15 ரூபாய் என்றால் ஒரு நாளைக்கு தோராயமாக நீங்கள் 200 சோடா விற்பனை செய்தீர்கள் என்றால் 3,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
அதனால் இந்த Mobile Soda Vending Business உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை செய்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> 60 நாட்களில் 4,00,000 ரூபாய் வரை லாபம் தரக்கூடிய இந்த தொழிலை உடனடியாக தொடங்குங்கள்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |