வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சும்மா கிடைக்கக்கூடிய பொருளை பயன்படுத்தி மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம்..!

Updated On: September 4, 2023 12:54 PM
Follow Us:
Neem Oil Making Business in Tamil
---Advertisement---
Advertisement

Neem Oil Making Business in Tamil

இன்றைய கால கட்டத்தில் உள்ள விலைவாசி உயர்வை சமாளித்து ஒரு குடும்பத்தை சீராக நடத்த வேண்டும் என்றால் அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழிலை கற்று கொண்டு செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் ஒரு சுயதொழிலை பற்றி நமது பதிவில் பார்த்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வேப்ப எண்ணெய் தயாரிக்கும் தொழிலை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள வேப்ப எண்ணெய் தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை செய்து வாழ்க்கையில் முன்னேறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Neem Oil Making Business Plan in Tamil:

Neem Oil Making Business Plan in Tamil

அந்த காலம் முதல் இந்த காலம் வரை மருந்துகளாகவும், அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும் இந்த வேப்ப எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றது. எனவே நீங்கள் இந்த வேப்ப எண்ணெய் தயாரிக்கும் தொழிலை தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும். அதனால் இந்த வேப்ப எண்ணெய் தயாரிக்கும் தொழிலை உடனடியாக துவங்குங்கள்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

Neem oil extraction business in tamil

இந்த வேப்ப எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள் என்றால் நல்ல நிலையில் உள்ள வேப்ப விதைகள், Neem Oil Extraction Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும். அதே போல் Neem Oil Extraction Machine-ன் விலையும் அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> இலவசமாக கிடைக்கும் இந்த ஒரு பொருளை வைத்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாமா இது தெரியாம போச்சே

மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள வேப்ப எண்ணெயை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டிலேயே நல்ல தூய்மையான இடம் இருந்தால் மட்டும் போதும்.

தயாரிக்கும் முறை:

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள நல்ல காய்ந்த நிலையில் உள்ள வேப்ப விதைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை Neem Oil Extraction Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே எண்ணெயை தயாரித்து தந்து விடும்.

பின்னர் அதனை Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> எவ்வளோ நாளைக்கு தான் ஒரே தொழிலை செய்வீங்க கொஞ்சம் Different-ஆ இந்த தொழிலை செய்து பாருங்க

விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள வேப்ப எண்ணெயை நாட்டு மருந்துக் கடைகள்,  அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 லிட்டர் வேப்ப எண்ணெயின் விலை 600 – 700 ரூபாய் என்றால், நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 10 லிட்டர் வேப்ப எண்ணெயினை விற்பனை செய்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால் 6,000 – 7,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

ஒரு மாதத்திற்கு 1,80,000 – 2,10,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அதனால் இந்த வேப்ப எண்ணெய் தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> உங்களிடம் வெறும் 500 ரூபாய் உள்ளதா அப்போ நீங்களும் முதலாளி ஆகலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

இந்த தொழிலை செய்தால் காலத்திற்கும் கொடிகட்டி பறக்கலாம்..!

most in demand business ideas in tamil

முதலீடு எதுவும் போடாமல் மாதம் 20,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய அசத்தலான இந்த தொழிலை செஞ்சு பாருங்க..!

பெண்கள் டிவி பார்க்கும் நேரத்தில் இந்த தொழிலை செய்தால் போதும் அசால்ட்டா 2,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

coworking space rental busieness in tamil

கால் மேலே கால் போட்டுக்கிட்டே வீட்டில் இருந்தபடியே 1 லட்சம் சம்பாதிக்கலாம்..

women work in tamil

குடும்ப பெண்கள் வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க அருமையான தொழில்கள்..!

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு சிறந்த சுயதொழில்..!

cotton candy business ideas in tamil

இந்த தொழிலுக்கு பெரிய Investment இல்ல தான் ஆனா அதிக வருமானம் பெறலாம்..!

Photo Studio Business Plan in tamil

ஒரு டேக்ல ஓஹோன்னு சம்பாதிக்க இந்த தொழிலை செய்யுங்க..

பள்ளிக்கூடத்தில் பயன்படுத்திய பொருட்களை வைத்து வியாபாரம் செய்யலாம் அதுவும் 1000 ரூபாய் முதலீட்டில்..! | Paper Bag Making Business in Tamil