வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மாதம் 20 ஆயிரம் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் வெறும் பேக்கிங் செய்தால் போதும்..!

Updated On: October 24, 2023 12:58 PM
Follow Us:
New business idea with low investment in tamil
---Advertisement---
Advertisement

New Business Idea With Low Investment in Tamil

வீட்டில் இருந்தபடியே ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையா? அப்படியென்றால் உங்களுக்கு பொதுநலம்.காம் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் இருந்து தொழில் தொடங்க பலவகையான தொழில் யோசனைகளை பற்றி பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் வீட்டிலிருந்து நல்ல வருமானம் தரக்கூடிய ஒரு பேக்கிங் தொழில் பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது பித்தளை பாத்திரத்தை ஜொலிஜொலிக்க செய்யும் Metal Shining Powder-ஐ மொத்தமாக வாங்கி. பிறகு ரீ பேக்கிங் செய்து விற்பனை செய்யும் தொழிலை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். பொதுவாக நிறைய மக்கள் பித்தளை பாத்திரத்தை விளக்குவதற்கு இந்த Metal Shining Powder-ஐ பயன்படுத்துகின்றன. ஆக நாம் இந்த பவுடரை மொத்தமாக வாங்கி ரீ பேக்கிங் செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும். சரி வாங்க இந்த தொழில் குறித்த சில தகவலை இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

இடம்:

இந்த தொழிலை நாம் வீட்டில் இருந்தபடியே ஆரம்பிக்கலாம். இதற்காக தனியாக இடம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை.

மூலப்பொருட்கள்:

இதற்கு மிக முக்கியமான பொருளே Metal Shining Powder தான். இந்த பவுடரை மொத்தமாக வாங்கிக்கொள்ளுங்கள். பிறகு ரீ பேக்கிங் செய்வதற்கு சிறிய சிறிய பேக்கிங் கவர் தேவைப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தினமும் 9,250 ரூபாய் சம்பாதிக்க போட்டியே இல்லாத அருமையான தொழில்..!

முதலீடு:

இந்த Metal Shining Powder-ஐ மொத்தமாக வாங்கும் போதும் ஒரு கிலோ 32 ரூபாய்க்கு கிடைக்கிறதாம். ஆனால் இதனை ரீ பேக்கிங் செய்து கடைகளில் விற்பனை செய்யும் போது ஒரு கிலோ Metal Shining Powder-ஐ 500 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்.

மொத்தமாக 50 கிலோ Metal Shining Powder-ஐ வாங்கினோம் என்றால் 1,600 ரூபாய் தேவைப்படும், பிறகு பேக்கிங் கவருக்கு, போக்குவரத்து செலவு போன்றவைக்கு 400 ரூபாய் ஆகும். ஆக 2,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும்.

வருமானம்:

கடைகளில் ஒரு கிலோ Metal Shining Powder-ஐ 500 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். ஆக 50X500=25,000/- ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு மாதத்திற்கு 50 கிலோ Metal Shining Powder-ஐ விற்பனை செய்தால் உங்களுக்கு 25,000/- வருமானம் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
யாரும் அதிகம் செய்யாத தொழில் 10 ஆயிரம் முதலீட்டில் 50 ஆயிரம் சம்பாதிக்கலாம்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!