எவ்வளவு தொழில் செய்தாலும் எப்போதும் லாபம் கொடுக்கும் தொழில் இது தாங்க..!

online food business ideas in tamil

Online Food Business Ideas in Tamil

எவ்வளவு தொழில்கள் வந்தாலும் இந்த தொழிலுக்கு லாபம் அதிகம் தான். யாரு வேண்டுமாலும் இந்த தொழிலை செய்யலாம். அவ்வளவு கஷ்டம் கிடையாது..! லாபமும் அதற்கு ஏற்றது போல் கிடைக்கும்..! அதிகளவு லாபம் கிடைக்கும். இந்த தொழிலுக்கு படித்திருக்க வேண்டும் என்று ஒரு கட்டாயமும் இல்லை.

அப்படி என்ன தொழில் யோசனையாக இருக்கும். இதுவும் ஒரு வகையான ஆன்லைன் தொழில் தான். Online Food Business தான். இந்த தொழிலுக்கு எப்போதும் தேவை அதிகம் தான். வாங்க தொழிலை பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Online Food Business Ideas in Tamil:

 online food business ideas in tamil

இந்த தொழிலுக்கு தேவை அதிகம் தான். ஏனென்றால் உணவு என்பது மனிதர்களின் அத்தியாவசிய பொருட்களில் இதுவும் ஒன்று. ஆகவே உணவு என்பது அனைவருக்கும் தேவை.

ஆனால் வீட்டில் உள்ளவர்கள் வீட்டில் சாப்பிடுவார்கள். ஆனால் வீட்டை விட்டு தனியாக இருப்பவர்கள் நல்ல உணவிற்காக கடைகளை தான் வந்தடைவார்கள். ஆனால் அவர்கள்  சில நேரத்தில் அசதியில் சாப்பிடாமல் இருப்பார்கள். அவர்களுக்கு இந்த தொழில் உதவியாக இருக்கும்.

அசதியாக இருக்கும் நேரத்தில் கால் செய்தால் மட்டுமே உணவுகள் வீடு தேடி வருமா சென்று யோசனை இருக்கும். ஆயிரம் ஆன்லைன் Food இருந்தாலும் வீட்டு உணவுக்கு தனி ருசி தான். ஆகவே இந்த தொழிலை செய்தால் லாபம் கிடைக்கும்.

தொடங்கும் இடம்:

வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம் அல்லது தனியாக கடையாகவும் வைத்துக் கொள்ளலாம். கடையாக வைத்தால் எங்கு வேண்டுமாலும் வைக்கலாம். அதனை விட மக்கள் அதிகம் வரும் இடமாக இருந்தால் அங்கு வந்து சாப்பிடவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

இதையும் தெரித்துக்கொள்ளுங்கள் 👉👉👉 போட்டி இல்லாத இந்த தொழிலை மட்டும் தொடங்கி பாருங்க..? லாபம் சும்மா தாறுமாறா கிடைக்கும்..!

முதலீடு:

  • உணவு பாத்திரம் – 20,000 
  • டெலிவரி செய்ய பொருட்கள் – 5,000 
  • கடை வாடகை – 5,000

கூட்டிக்கழித்து பார்த்தாலும் 50,000 -திற்குள் வந்துவிடும். அதன் பின் ஆட்கள் வீட்டில் உள்ளவராக இருக்கலாம் மேலும் வேளைக்கு ஆட்கள் கூட வைத்துக் கொள்ளலாம்.

லாபம்:

 online food business ideas in tamil

கடையில் இட்லி, சப்பாத்தி, தோசை, முட்டையில் விதவிதமான உணவு, ரவைத்தோசை இன்னும் நிறைய உணவுகளை வைத்தாலும் ஒரு நாளுக்கு அனைத்திலும் 20 ஆர்டர் வந்தாலும் கிட்டத்தட்ட 1,600 ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கும்.

இது தோராயமாக சொல்லப்பட்ட கணக்கு மட்டுமே. உங்கள் கடையில் இன்னும் நிறைய விதமான உணவுகளை ஆர்டர் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 நஷ்டம் இல்லாத உணவு தொழில்கள்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil