இந்த தொழிலுக்கு வருக்காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும்..! இன்றே தொடங்கி லாபத்தை பாருங்கள்..!

Plastic Products Business Ideas in Tamil

என்னதான் தொழில் தொடங்குவது என்று யோசித்துக்கொண்டு இருக்கும் நண்பர்களுக்கு ஹாய்..! இன்றைய பதிவில் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் வருக்காலத்திலும் சரி இக்காலகட்டத்திலும் சரி நல்லவருமானத்தை தரக்கூடிய பொருள் தொழில் தான் இது அப்படி என்ன தொழில் என்று யோசிப்பீர்கள். மக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பொருட்களை கடையாக வைத்தால் தான் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

அது என்ன தொழில் அதனை எப்படி தொடங்குவது அதன் மூலம் நமக்கு எவ்வளவு வருமானம் கிடைக்க போகிறது என்று அனைத்தையும் தெரிந்துகொண்டு தொழிலை தொடங்களாம் வாங்க..!

Plastic Products Business Ideas in Tamil:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Plastic Products Business Ideas in Tamil

வீட்டில் அதிகமாகி பயன்படுத்தப்படும் பொருட்கள் என்ன தெரியுமா..? வீட்டில் அலமாரி முதல் சமையல் அரை வரை அழகை கூடுவது இந்த பொருட்கள். இந்த பொருட்களின் உதவிகள் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது. அப்படி என்ன பொருட்கள் என்று யோசிப்பீர்கள் அது தாங்க பிளாஸ்டிக் பொருட்கள் தான்.

kitchen plastic container set

இந்த பிளாஸ்டிக் பொருட்கள் வீட்டின் அலமாரி முதல் பாத்துரூம் வரை பயன்படுத்தக்கூடிய பொருள் தான். வீட்டின் சமையல் அறையை அழகா காட்டுவது இந்த பிளாஸ்டிக் பொருட்கள். ஆகவே வீட்டிற்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யலாம்.

நீங்கள் நினைக்கலாம் அது மக்கதாக பிளாஸ்டிக் என்று ஆனால் மக்கக்கூடிய பிளாஸ்க் நிறைய உள்ளது. அந்த பிளாஸ்டிகால் செய்யபட்ட பொருளை வாங்கி விற்பனை செய்யலாம்.

 

முதலீடு: 

  1. பொருட்கள்  – 50,000
  2. கடை வாடகை – 5,000
  3. முன்பணம் – 15,000
  4. மற்ற செலவுகள் – 20,000

மொத்தமாக இந்த கடையை வைக்க ஒரு லட்சம் தேவைப்படும். இந்த பொருட்கள் இன்னொரு கடைகளில் வாங்குவதை விட பொருட்கள் தயாரிக்கும் இடத்திற்கு சென்று மொத்தமாக வாங்கி உங்களுக்கேற்று தனியாகவோ அல்லது உனக்குள் வீட்டில் இடம் இருந்தால் அங்கேயே வைத்துக்கொள்ளலாம். அதன் பின் உங்களுக்கு தேவை உள்ள நேரத்தில் மட்டுமே பொருட்களை கடைக்கு எடுத்து வந்து விற்பனை செய்யலாம்.

இதுபோல் நேரடியாக செல்வதன் மூலம் உங்களுக்கு பொருட்களில் விலை குறைவாக இருக்கும்.

விற்பனை செய்யும் இடம்: 

kitchen plastic container set

நீங்கள் விற்பனை செய்யும் இடம் கூட்டம் கூடும் இடமாக இருப்பதை விட மக்கள் அதிகமாக இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் இருக்கவேண்டும் காரணம் பொருட்களை கூட்டம் உள்ள இடத்தில வாங்குவது கடினமாக இருக்கும்.

இந்த பொருட்கள் அனைத்தும் வீட்டிற்கு தேவையானது என்பதால் மக்கள் அதிகமாக இந்த பொருட்கள் வாங்குவதற்கு உங்கள் கடையை தேடி வருவார்கள்.

உங்களிடம் கிடைக்கும் பொருட்கள் அணைத்தும் தரமாக இருந்தால் கடையில் கூட்டம் அதிகரிக்கும். இந்த கடையை திறந்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.

ரூபாய் 2,000 முதலீடு இருந்தால் மட்டும் போதும் பல மடங்கு லாபம் தரும் தொழில்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil