வருடத்தில் 365 நாட்களும் லாபம் தரக்கூடிய ஒரே தொழில் இதனை உடனடியாக தொடங்குங்கள்..!

Potato Chips Business in Tamil

Potato Chips Business in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்கும் இன்றைய காலகட்டத்தில் பணத்தின் தேவை அதிகமாகவே உள்ளது. அதனை பூர்த்தி செய்வதற்கு ஏதாவது வேலை அல்லது சுயதொழில் கண்டிப்பாக செய்ய வேண்டும். அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு சுயதொழில் பற்றி பார்த்து கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவிலும் ஒரு அருமையான மற்றும் மிகவும் குறைந்த முதலீட்டில் துவங்ககூடிய ஒரு சுயதொழில் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம்.

அது என்ன தொழில் என்றால் Potato Chips தொழில் தான். இதனை எவ்வாறு தொடங்குவது. இதில் எவ்வளவு லாபம் கிடைக்கும் போன்ற தகவல்களை பற்றி விரிவாக இந்த பதிவில் காணலாம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து Potato Chips தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Potato Chips Business Plan in Tamil:

Small scale potato chips business plan in tamil

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்கும் பிடித்த ஒரு தின்பண்டம் என்றால் அது உருளைக்கிழங்கு சிப்ஸ் தான். அதனால் நீங்கள் இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் தொழிலை துவங்குனீர்கள் என்றால் நல்ல லாபம் பார்க்கலாம். அதனால் இந்த தொழிலை உடனடியாக துவங்குங்கள்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

Potato Chips Business Plan in Tamil

இந்த Potato Slicing Machine அமேசான் லிங்க் : https://amzn.to/403kxah (Affiliate Link)

இந்த Potato Chips தொழிலை ஆரம்பிக்க தேவையான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள உருளைக்கிழங்கு, எண்ணெய், உப்பு, கரம்மசாலா, Slicing Machine மற்றும் Packing Machine ஆகியவையே தேவைப்படும்.

இதையும் படியுங்கள்=>காலப்போக்கில் Factory ஆரம்பித்து நடத்தக்கூடிய அளவிற்கு வருமானம் தரக்கூடிய தொழில்..!

இந்த Slicing Machine விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 850 ஆகும். அதேபோல் Packing Machine-னின் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும்.

இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். மேலும் நீங்கள் இந்த Potato Chips-னை நீங்கள் Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டிலேயே நல்ல தூய்மையான இடம் இருந்தால் போதும்.

தயாரிக்கும் முறை:

How to start potato chips business at home in tamil

முதலில் நாம் எடுத்துவைத்துள்ள உருளைக்கிழங்குகளை நன்கு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துவிட்டு தூய்மை செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனின் தோல்களை நீக்கி கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=>ஆண்டு முழுவதும் லாபம் தரக்கூடிய தொழில் உடனே இதனை தொடங்குங்கள்..!

பிறகு அதனை Slicing Machine-யை பயன்படுத்தி நன்கு சிப்ஸ் போல் நறுக்கி கொள்ளுங்கள். பின்னர் அதனை நன்கு உலர்த்திவிட்டு எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அதனின் மீது உப்பு மற்றும் கரம் மசாலாவை தூவி Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை:  

பேக்கிங் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு சிப்ஸ்களை நீங்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கடைகள் மற்றும் சூப்பர் மார்கெட் ஆகியவற்றில் விற்பனை செய்யலாம்.

இதையும் படித்து பாருங்கள்=>ஆள் இல்லாமலும் தொழில் செய்து தினமும் 3,000 ரூபாய் வரை லாபம் பெறலாம்..!

மேலும் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ உருளைக்கிழங்கு சிப்ஸின் விலை ரூபாய் 200 – 250 வரை விற்பனை செய்யப்படுகிறது.

அதனால் நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 20 கிலோ உருளைக்கிழங்கு சிப்ஸினை விற்பனை செய்தீர்கள் என்றால் 4,000 ரூபாய் – 5,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

அதனால் இந்த Potato Chips தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=>3 மணிநேரம் வேலை செய்தால் போதும் தினமும் 10,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும் தொழில்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil