சைடு பிசினஸில் சம்பாதிக்க சில எளிய வழிகள் | Side Business Ideas in Tamil

Advertisement

சைடு பிசினஸ் | Side Business Tamil

இன்றைய இளைய தலைமுறையினர் பெரும்பாலும் வேலை பார்த்துக்கொண்டே, சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வத்திற்கு தீனிபோடும் விதத்தில் இந்த பதிவில் சைடு பிசினஸ் தொடங்குவதற்கான சில ஐடியாக்களை பார்க்கலாம். இந்த பதிவு படித்து கொண்டே வேலை செய்ய ஆசைப்படும் மாணவர்களுக்கும், மாத சம்பளத்துடன் புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

Posters Selling:

Side Business Tamil

  • Side Business Ideas in Tamil: இப்பொழுது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அதிக அளவு Motivational போஸ்டர்ஸ் வாங்கப்படுகிறது. இதை நீங்கள் வீட்டில் இருந்தே செய்யலாம்.
  • இதற்கு உங்களுக்கு A4 சீட், ஸ்டிக் இருந்தால் போதும், அதே சமயம் மக்களுக்கு எந்த மாதிரியான போஸ்டர்கள் தேவைப்படுகிறது என்பதை ஆராய்ந்து அதனை கிரியேட் செய்து விற்பனை செய்ய வேண்டும்.
  • நீங்கள் ரெடி செய்த போஸ்டர்களை Amazon, Flipkart போன்றவற்றில் விற்பனை செய்யலாம்.
whatsapp மூலம் பணம் சம்பாதிக்க எளிய வழி..!

Packaging and Selling Business:

சைடு பிசினஸ் தமிழ்

  • Side Business Tamil: இந்த தொழிலை நீங்கள் வீட்டில் இருந்தபடியே செய்ய முடியும். ஏலக்காய், முந்திரி, பிஸ்தா, பட்டை, கிராம்பு போன்ற பொருட்களை மொத்தமாக வாங்கி பின் அதனை சிறிய Cover-ல் பேக் செய்து, அருகில் உள்ள மளிகை கடை, பெட்டி கடை மற்றும் உங்கள் தெருவில் உள்ள பெண்களுக்கு விற்பனை செய்யலாம். orders கிடைத்து விட்டால் உங்களுக்கு தினமும் வருமானம் கிடைக்கும்.

Online T-Shirt Selling:

சைடு பிசினஸ்

  • சைடு பிசினஸ் தமிழ்: இந்த தொழில் மிகவும் சுலபமான தொழில் என்றே சொல்லலாம். இந்த தொழிலை செய்வதற்கு உங்களிடம் Computer, உங்களுக்கென ஒரு Website மற்றும் டீ சர்ட் தயாரிக்க கூடிய Manufacturer அல்லது Wholesaler வேண்டும்.
  • நல்ல தரமான டீ சர்ட்களை வாங்கி அதை போட்டோ எடுத்து உங்கள் வெப்சைட்டில் போட்டு வடிக்கையாளர்களின் வரவை அதிகரிக்கவும்.
  • உங்கள் Website பற்றி மற்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விளம்பரப்படுத்தவும். இதில் நீங்கள் 20,000 வரை சம்பாதிக்க முடியும்.

Counselling Therapy:

Side Business Ideas in Tamil

  • Side Business Ideas for Students in Tamil Nadu: எல்லோருக்குமே கவலையும் மன அழுத்தமும் அதிகமாக உள்ளது, அதனை சரி செய்வதற்கு அவர்கள் செல்லாத இடமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
  • இந்த தொழிலை செய்ய உங்களுக்கு நல்ல பேச்சாற்றலும், உங்களது பேச்சால் மற்றவர்களின் பிரச்சனையை தீர்க்க முடிந்தால் மட்டும் போதும்.

Vlogging:

side business ideas

  • Side Business Ideas in Tamil: You Tube-ல் சேனல் ஆரம்பிப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
  • இதற்கு உங்களுக்கு பெரிய உபகரணங்கள் எல்லாம் தேவையில்லை, போன் மட்டும் போதும்.
  • You Tube-ல் சேனல் ஆரம்பித்து, தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள வீடியோக்களை Upload செய்தால் போதும்.
  • உங்களுக்கு அதிக பார்வையாளர்கள் கிடைத்தவுடன் Google Ad Sense மூலம் உங்களுக்கு பணம் வரும்.
முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க ஐந்து அருமையான தொழில்கள்

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement