லாபகரமான தொழில்
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் வராத்தித்திற்கு 20,000 வரை இலாபத்தை தரக்கூடிய தொழிலை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே இந்த தொழிலை வீட்டில் இருக்கும் பெண்களும், ஆண்களும் இந்த தொழிலை செய்துவந்தால் அதிகமான லாபத்தை பெறலாம். மேலும் இவை என்ன தொழில் என்றும், இதற்கு தேவைப்படும் இடம், இவற்றை எப்படி செய்வது என்று நம் பொதுநலம்.காம் பதிவில் தொடர்ந்து பார்க்கலாம் வாங்க.
வீட்டில் இருந்தபடியே மாதம் 60,000 வரை வருமானம் பெறலாம்.! |
கரப்பான் பூச்சி | எறும்பு மருந்து தயாரித்தல்:
பொதுவாகவே எல்லாருடைய வீட்டிலும் அதிகமாக இருக்க கூடிய ஒரு பூச்சி என்று சொல்லாம், இந்த கரப்பான் ஆனது வீட்டில் இருக்கும் சமையல் அரை, குளியல் அரை, வீட்டில் துணிகள் வைத்திருக்கும் இடம் போன்றவற்றில் அதிகமாக இருக்கும், இவற்றை முழுவதுமாக ஒழித்து கட்டுவதற்காக, இதற்கு மருந்து பொருளை எப்படி தயாரிப்பது என்று தான் பார்க்கபோகிறோம், இந்த மருந்து பொருளின் தேடல் அதிகமாக உள்ளதால் மக்கள் அதிகமாக வீட்டிக்கு உபோயோகபடுத்துகிறார்கள்.
தேவைப்படும் இடம் வசதி:
இந்த தொழிலை செய்வதற்கு நம் வீட்டிலேயே ஒரு சிறியதாக இடம் இருந்தாலே போதும், அதாவது 10 × 10 என்ற அளவிற்கு இடம் இருத்தலே இந்த தொழிலை செய்துவரலாம். மேலும் இந்த தொழில் நன்றாக வளர்ந்த பிறகு தனியாக கூட ஒரு இடம் அமைத்து கொள்ளலாம்.
தேவைப்படும் மூலப் பொருட்கள் மற்றும் தயாரிக்கும் முறை:
இந்த கரப்பான் பூச்சியையும், எறும்பையும் வீட்டில் இருந்து ஒழித்துக்கட்ட இந்த மருந்தை தயாரிப்பதற்கு மிக பெரிய அளவில் மெஷின்கள் எல்லாம் தேவைப்படாது. அதற்கு தேவையானவை ஒரு சிறிய அளவிலான அச்சு தான் இதை கொண்டுதான் சாக்பீஸ் தயாரிக்கவேண்டும்.
இந்த சாக்பீஸ் தயாரிக்க தேவையான பொருட்கள் தண்ணீர், plaster of paris, cypermethrin மற்றும் தண்ணீர் போன்ற பொருட்கள் மட்டும் இருந்தால் போதும். இந்த சாக்பீஸ் சுலபமாக தயாரிக்கலாம்.
மேலும் இதில் Plaster of Paris ஆனது 90%-யும் Cypermethrin மற்றும் Water 1% மட்டும் தான் உபயோக்கிக்க வேண்டும்.
இந்த மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும் அதாவது மாவு பதத்தில் இருக்கவேண்டும், அடுத்ததாக அந்த அச்சில் அந்த கலவையை கலந்த பிறகு வெயிலில் காய வைக்கவேண்டும்.
பேக்கிங் மற்றும் விற்பனை செய்யும் முறை:
சாக்பீஸ் தயாரித்த பிறகு ஒரு சின்ன சின்ன பாக்ஸில் பேக்கிங் செய்து அருகில் இருக்கும் மளிகை கடை, மெடிக்கல், நாட்டு மருந்து கடை, பூச்சி மருந்து கடை போன்றவற்றில் இந்த பொருளை விற்பனை செய்து வரலாம், 1 சாக்பீஸ் விலை 5 அல்லது 10 ரூபாய்க்கு வரைக்கும் விற்பனை செய்யலாம். இப்படி ஒரு நாளைக்கு 2000 ரூபாய் வரையும் லாபம் கிடைக்கும், நீங்கள் இந்த தொழிலை வீட்டில் இருந்தபடியே ஒரு வாரத்திற்கு 20,000 வரைக்கும் சம்பாதிக்க முடியும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |