உங்க வீட்டில் ஒரு சின்ன இடம் இருந்தால் போதும் வாரம் 20000 ரூபாய் வருமானம் தரும் தொழில்..!

Teflon Tape Business in Tamil

Teflon Tape Business in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. சொந்தமாக வீட்டில் இருந்தபடியே ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? அப்படின்னா இந்த பதிவை முழுமையாக படியுங்கள் பயனுள்ளதாக இருக்குக்கும். அதாவது இன்றைய பதிவில் Teflon Tape Business தொடங்குவதை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த Teflon Tape plumbing தொடர்புடைய பணிகளுக்கு அதிகளவு தேவைப்படும். இதனை நாம் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தொழில் இல்லை. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும். எவ்வளவு லாபம் கிடைக்கும் இந்த தொழில் மூலம் போன்ற தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

Teflon Tape:

இந்த Teflon Tape பொறுத்தவரை வித விதமான நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் வித விதமான சைசில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை நாம் Manufacturing செய்ய வேண்டிய அவசியம் இல்லை. Manufacturing செய்ய வேண்டும் என்றால் 15 லட்சம் ரூபாய் வரை கண்டிப்பாக தேவைப்படும். நாம் Rewinding தான் செய்ய போகிறோம். இதன் Rewinding எப்படி செய்வது என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்

தேவைப்படும் பொருட்கள்:

  • Champion Roll-ஐ ரோல் செய்வதற்கு கேஸ்
  • Teflon Sheet Roll

தேவைப்படும் இயந்திரம்:

Tape slitting Rewinding Machine தேவைப்படும் இதன் விலை குறைந்தபட்சம் 1.5 லட்சம் தேவைப்படும்.

முதலீடுல்:

மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரம் இரண்டியும் சேர்த்து உங்களுக்கு 2 லட்சம் வரை பணம் தேவைப்படும்.

பயிற்சி:

இயந்திரந்தை எந்த நிறுவனத்திடம் இருந்து வாங்குகிறீர்களோ அவர்களே இந்த இயந்திரத்தை இயக்க வேண்டும் மற்றும் என்னென்ன பொருட்கள் தேவைப்படும்

வருமானம்:

ஒரு பீஸ் Teflon Tape தயார் செய்ய ஆகும் செலவு 15 ரூபாய் மட்டுமே. உற்பத்தி செலவு 4 ரூபாய், லாபம் 8 ரூபாய். ஆக ஒரு வாதத்திற்கு 3000 பீஸ் Teflon Tape- தயார் செய்து விற்பனை செய்தீர்கள் கேர்ணல் 24000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

சந்தை வாய்ப்பு:

நீங்கள் தயார் செய்த Teflon Tape-ஐ  அனைத்து கடைகளிலும் விற்பனை செய்யலாம். மளிகை கடை, சூர்ப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்ட் ஸ்டோர், ஸ்டேஷனரி கடை என்று அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யலாம். நல்ல வருமானம் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 முதலீடு 5000 வருமானம் 30000 பெண்கள் வீட்டில் இருந்து செய்யும் சிறுதொழில்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022