வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வாரம் 2,00,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில்..!

Updated On: May 10, 2023 1:19 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Thaneervittan Kilangu Powder Making Business in Tamil

இன்றைய சூழலில் பணத்தின் தேவை என்பது அதிக அளவு உள்ளது. அதனால் குடும்பத்தில் உள்ள அனைவருமே ஏதாவது ஒரு வேலை அல்லது சுயதொழில் செய்ய வேண்டும். ஒரு சிலருக்கு மற்றவரிடம் அடி பணிந்து வேலை செய்வதை விட மற்றவருக்கு வேலை அளிப்பதில் தான் மகிழ்ச்சி இருக்கும். அப்படி நீங்கள் பத்து பேருக்கு முதலாளி ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான்.

ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் மிகவும் அருமையான மற்றும் எளிமையான முறையில் தொடங்க கூடிய ஒரு சுயதொழில் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அது என்ன சுயதொழில் என்றால் தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி தயாரித்து விற்பனை செய்யும் தொழில் தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி தயாரித்து விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்களின் வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லுங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Thaneervittan Kilangu Powder Making Business Plan in Tamil:

Thaneervittan Kilangu Powder Making Business Plan in Tamilஇந்த தண்ணீர்விட்டான் கிழங்கு பொடியில் பல வகையான மருத்துவ குணங்கள் இருப்பதால் இதனை பல வகையான மருந்துகள் தயாரிக்க பயன்படுத்துகின்றார்கள். அதனால் நீங்கள் இந்த தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியை தயாரித்து விற்பனை செய்தீர்கள் என்றால் அதிக லாபம் கிடைக்கும்.

தேவையான மூலப்பொருட்கள்:

இந்த தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள தண்ணீர் விட்டான் கிழங்கு, Thaneervittan Kilangu Powder Making Machine, Zip Lock Cover மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

வாங்கும் விலை 200 ரூபாய் ஆனால் விற்கும் விலை 1,600 ரூபாய் இந்த தொழிலை தொடங்கி அதிக லாபம் பாருங்கள்

தேவையான முதலீடு:

தோராயமாக 1 கிலோ தண்ணீர் விட்டான் கிழங்கின் விலை 200 ரூபாய், Thaneervittan Kilangu Powder Making Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை தோராயமாக 50,000 ரூபாய் ஆகும்.

அதே போல் Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை 1,000 ரூபாய் ஆகும். Zip Lock Cover-ன் விலை தோராயமாக 2 ரூபாய் ஆகும்.

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

நீங்கள் தயாரித்து வைத்துள்ள தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியினை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் நல்ல தூய்மையான சிறிய இடம் இருந்தால் மட்டுமே போதும்.

ஒரே ஒரு லிட்டர் தயாரித்தாலே போதும் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

தயாரிக்கும் முறை:

Thaneervittan Kilangu Powder Manufacturing Business in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள தண்ணீர் விட்டான் கிழங்கினை நன்கு சுத்தம் செய்து விட்டு. சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்கு காய வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனை Thaneervittan Kilangu Powder Making Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து விட்டு மிஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே நமக்கு தேவையான தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியை தயாரித்து தந்து விடும்.

பின்னர் அதனை நன்கு சலித்து Zip Lock Cover-ல் சேர்த்து Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியை மருந்துகள் தயாரிக்கும் இடம், நாட்டு மருந்து கடைகள், மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களுக்கு நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம். அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் செய்யலாம்.

சாதாரண தொழில் தான் ஆனால் தினமும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

வருமானம்:

தோராயமாக 1 கிலோ தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியின் விலை 1,420 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது என்றால் நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 20 கிலோ தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 28,400 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

அதனால் இந்த தண்ணீர்விட்டான் கிழங்கு பொடியை தயாரித்து விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!