வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

எளிமையான தொழில் தான்..! ஆனால் லாபம் நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு கிடைக்கும்..!

Updated On: October 6, 2023 12:40 PM
Follow Us:
Tulsi Tea Powder Making Business in Tamil
---Advertisement---
Advertisement

Tulsi Tea Powder Making Business in Tamil

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஏதாவது ஒரு வியாபாரம் அல்லது சுயதொழிலை கற்றுக்கொண்டு தொடங்கினால் மட்டுமே இன்றைய சூழலில் உள்ள பணத்தேவையை பூர்த்தி செய்து குடும்பத்தை சீராக நடத்த முடியும். அதிலும் குறிப்பாக ஏதாவது ஒரு வியாபாரம் அல்லது சுயதொழிலை கற்றுக்கொண்டு தொடங்கினால் மட்டுமே உங்களின் சொந்த தேவையை மற்றவரை சார்ந்து இல்லாமல் பூர்த்தி செய்து கொள்ள முடியும். அதனால் தான் இன்றைய பதிவில் துளசி டீ தூள் தயாரிக்கும் தொழிலை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள துளசி டீ தூள் தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Tulsi Tea Powder Making Business Plan in Tamil:

Tulsi Tea Powder Manufacturing Business in Tamil

பொதுவாக துளசியில் பல நன்மைகள் உள்ளதை நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். அதனால் இந்த துளசியினை பயன்படுத்தி நீங்கள் டீ தூள் தயாரித்து விற்பனை செய்தீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும். எனவே இந்த தொழிலை உடனடியாக துவங்குங்கள்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

Tulsi Tea Powder Making Business Plan in Tamil

இந்த துளசி டீ பொடி தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள துளசி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை, சுக்கு, தேயிலை மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும். இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்=> இந்த தொழிலுக்கான மூலப்பொருட்களை விலை கொடுத்து வாங்க தேவையில்லை ஆனால் லாபம் மட்டும் சும்மா தாறுமாறா கிடைக்கும்

நீங்கள் தயாரித்து வைத்துள்ள துளசி டீ பொடியினை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் நல்ல தூய்மையான 10 X 10 இடம் இருந்தால் மட்டுமே போதும்.

தயாரிக்கும் முறை:

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள துளசி,கிராம்பு, ஏலக்காய், பட்டை, சுக்கு, தேயிலை நன்கு சுத்தம் செய்து விட்டு நன்கு வெயிலில் காய வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள். பிறகு அதனை நன்கு சலித்து Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள துளசி டீ பொடியினை மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் நேரடியாக சென்று விற்கலாம். அப்படியில்லை என்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம்.

தோராயமாக 1 கிலோ துளசி டீ பொடியின் விலை 450 ரூபாய் – 550 ரூபாய் என்றால், நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 10 கிலோ துளசி டீ பொடியினை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 4,500 ரூபாய் – 5,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

தோராயமாக ஒரு மாதத்திற்கு 1,35,000 – 1,65,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அதனால் இந்த துளசி டீ பொடி தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்=> வேண்டாம் என்று தூக்கி போடும் பொருளை வைத்து கூட நல்ல லாபம் பெற முடியுமா..? இது இவ்ளோ நாட்களா தெரியாம போச்சே..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

meen valarpu

1 ஏக்கரில் 2,00,000/- லாபம் தரும் மீன் வளர்ப்பு..! Meen Valarpu in Tamil..!

siru thozhil vagaigal in tamil

புதிதாக என்ன தொழில் செய்யலாம் 2025 | Small Business Ideas in Tamil

Mint Essential Oil Making Business in Tamil

ஒரே ஒரு லிட்டர் தயாரித்தாலே போதும் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Iron Business Ideas in Tamil

லட்சத்தில் லாபத்தை அள்ளி தரும் இரும்பு சார்ந்த தொழில்கள் | Iron Business Ideas in Tamil

Shubh Muhurat to Start New Business 2025

2025-ம் ஆண்டிற்கான புதிய தொழில் தொடங்க நல்ல நாள் முழு விபரம்

Sticker Pottu Making Business in Tamil

என்றுமே அழிவில்லாத இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் தினமும் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்..!

Instant Money Making Business in Tamil

உடனே பணம் சம்பாதிக்கும் தொழில் என்னன்னு தெரியுமா.?

அதிக லாபம் பெறக்கூடிய கப் சாம்பிராணி தொழில்..! Sambrani Cup Making Business..!

ரூ.500 இருந்தால் போதும்.. தினமும் ரூ.1,000/- சம்பாதிக்கலாம்! சூப்பர் பிசினஸ்!