வெயில் காலத்தில் எழுந்து 2 மணி நேரம் மட்டும் வேலை பார்த்தால் ஒரு நாளுக்கு 10,000 வரை லாபம்..!

Advertisement

Vadagam Business Business in Tamil

படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று இந்த தொழிலை வீட்டிலிருந்து யார் வேண்டுமாலும் செய்யலாம்..! அதேபோல் இந்த தொழிலுக்கு அதிகளவு பணமும் தேவையில்லை. அப்புறம் என்ன தொழில் என்று யோசிப்பீர்கள். அதனை பற்றி தெரிந்துகொள்ளலாம். இதற்கு என்று ஆட்களும் அதிக தேவை இருக்காது. சரி வாங்க இந்த தொழிலை எப்படி துவங்குவது அதற்கு என்ன தேவை என்று அனைத்தையும் இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Vadagam Business Business in Tamil:

இப்போது வீட்டில் உணவிற்கு தொட்டுகை செய்து சாப்பிடுவார்கள். சிலர் குழம்புக்கு வடகம் அல்லது அதற்கு ஏற்ற தொட்டுகை தான் தேவைப்படும். ஆனால் அதிகளவு விரும்புவது என்னவென்றால் அது வடகம் தான். இந்த வடகத்தை வெயில் காலத்தில் போட்டு எடுத்து வைத்துக் கொள்வார்கள். இதன் மூலம் அடுத்து அடுத்து வரும் சீசனில் அதனை சாப்பிடுவதற்கு தொட்டுக்கையாக பயன்படுத்துவார்கள்.

வீட்டில் உள்ளவர்கள் இந்த வடகத்தை போட்டு எடுத்துக்கொள்வார்கள். அனால் வேளைக்கு செல்பவர்களுக்கு இதுபோல் வடகம் தேவை என்றால் அவர்கள் செல்வது கடைகளுக்கு தான். அந்த கடையில் அவர்கள் திருப்தி அளிக்கும் வகையில் இருக்குமா என்றால் கிடையாது. இதனை தான் ஒரு ஐடியாவாக வைத்து நாம் ஒரு தொழிலாக செய்யலாம்.

வடகம் தொழிலை செய்ய தேவையானவை:

வடகம் செய்ய மூல பொருட்கள். இதற்கு உங்கள் வீட்டில் கிரைண்டர் இருந்தால் போதுமானது ஆகும். அதேபோல் மற்ற பொருட்கள் என்றால் அது மிகவும் குறைவு தான். வீட்டில் உள்ள அனைவருக்குமே இந்த வடகம் போடுவது தெரியும்.

நம்முடைய வீட்டிற்கு செய்வது போல் செய்து அதனை வடகம் போட்டு அதனை காய வைத்து, பின்பு உங்கள் கடைக்கு பெயர் வைத்து ஒரு கவர் வாங்கி அதில் வடகங்களை போட்டு பேக் செய்து அதனை பெரிய கடைகள் முதல் சிறிய கடைகள் வரை போட்டு அதிலிருந்து லாபம் பார்க்க முடியும்.

இதையும் படியுங்கள்⇒ Product வீணாகாதுனு தெரிஞ்சா இந்த தொழிலை எல்லாரும் உடனே செய்வாங்க தெரியுமா

 லாபம்:

ஒரு கடைக்கு 10 ரூபாய் என்று 50 பாக்கெட் போட்டால் அதேபோல் 20 கடைகளுக்கு 50 பாக்கெட் போட்டால் எவ்வளவு லாபம் கிடைக்குமென்றால் 10,000 ரூபாய் வரை கிடைக்கும்.

முதலில் சின்னதாக உங்களின் தொழிலை ஆரம்பித்து அதன் பின் பெரிதாக தொழிலை செய்யலாம்.

5 ரூபாய்க்கு பொருள் வாங்கி 30 ரூபாய்க்கு விற்பனை செய்யக் கூடிய இந்த தொழிலை செஞ்சா லாபம் தாறுமாறா இருக்கும்

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement