ரோஜா செடியை வாங்கி வந்தால் அதில் இந்த தவறை செய்யாதீர்கள்..!

Advertisement

How to Improve Rose Plant Growth in Tamil

நண்பர்களே உங்கள் வீட்டில் ரோஸ் செடி வளர்க்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அதனை வளர்க்க நிறைய கஷ்ட படவேண்டியதாக உள்ளது. மேலும் அதனை எப்படி வளர்ப்பது என்று தெரியவில்லை என்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்..! அவர்கள் வீட்டில் மட்டுமே எப்படி செடி வளர்க்கிறார்கள். அதேபோல் என்னதான் செய்வது என்று அனைவருக்கும் ஒரு கேள்வி இருக்கும். ரோஸ் செடி வாங்கினால் முதலில் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தவறை செய்யாதீர்கள்..!

How to Improve Rose Plant Growth in Tamil:

ரோஸ் செடி வாங்கினால் அதனை வைக்கும் போது அதில் இருக்கும் மணலை அப்படியே வையுங்கள். அதேபோல் கவரில் வைக்க போகிறீர்கள் என்றால் கொஞ்சம் பெரிய சைஸ் கவரில் வைக்கவும்.

அதேபோல் ரோஸ் செடிக்கு அதிகளவு வேர்கள் வளராது. ஆகவே அதனை நர்சரில் உள்ள கவரில் வைத்து 6 மாதம் கூட வளர்க்கலாம்.

அப்படி அந்த கவரில் மணல் போடும் போது 3 அடி அளவிற்கு மணல் போடவும். அதற்கு மேல் ரோஸ் செடியை வைக்கலாம்.

அப்புறம் வீட்டில் செடியை எடுக்கும் போது மணலை உடைக்காமல் எடுத்து வைக்கவும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  ரோஸ் செடி நன்கு வளர சில டிப்ஸ்

வைத்த பிறகு அதில் அடிப்பகுதியில் சேர்க்கபட்ட மணலுக்கு நீங்கள் ஏதாவது இயற்கை உரங்களை சேர்க்கலாம். இப்படி அடி பகுதியில் சேர்ப்பதால் உங்கள் செடி வேகமாக வளர்க்க முடியும்.

நீங்கள் தரையில் நட்டு வைப்பீர்கள் என்றால் ஒரே இடத்தில் கூட 3 செடிகளை கூட நட்டு வைக்கலாம்.

மேலும் மொட்டை மாடி பால்கேணியில் ரோஸ் செடியில் வளர்த்தால் அதில் வீட்டில் இருக்கும் வெங்காய தோல், டீ தூள் என அனைத்தையும் போடலாம். இதன் மூலம் உங்கள் செடி வேகமாக வளர உதவி செய்யும்.

அதிகளவு தண்ணீர் ஊற்ற கூடாது. இப்படி ஊற்றுவதால் செடி அழுகி போவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே அப்படி செய்யலாமல் ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டும் தண்ணீர் ஊற்றுவது நல்லது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 மொட்டுகளிலிருந்து ரோஸ் செடி வளர்க்கும் முறை

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement