மத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு 2019..!
பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த CISF வேலைவாய்ப்பு (CISF Recruitment 2019) அறிவிப்பானது Assistant Sub Inspector (Executive) பணிக்கு தற்காலிகமாக மொத்தம் 1314 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அனைவரும் 09.12.2019 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை 2019..!TN MRB Recruitment 2019..! |
மேலும் விண்ணப்பதாரர்கள் CISF வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். CISF வேலைவாய்ப்பு 2019 தேர்வு முறையானது Written Test, PST & PET போன்ற அடிப்படை முறைகளில் விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள். இந்த தேர்வு முறையில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களை இந்தியாவில் எங்குவேனாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
புதிய TN TRB வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு..! |
இங்கு CISF வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு விவரங்களை தெரிந்துகொள்வோம் வாங்க..!
CISF வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு விவரம்:-
நிறுவனம்: | மத்திய தொழில் பாதுகாப்பு படை (Central Industrial Security Force) |
வேலைவாய்ப்பு வகை: | மத்திய அரசு வேலைவாய்ப்பு |
பணி: | Assistant Sub Inspector (Executive) |
மொத்த காலியிடங்கள்: | 1314 |
பணியிடம்: | இந்தியா முழுவதும் |
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள தேதி: | 25.10.2019 |
விண்ணப்பிக்க கடைசி தேதி: | 09.12.2019 |
அதிகாரப்பூர்வ இணையதளம்: | www.cisf.gov.in |
கல்வி தகுதி:-
- பட்டதாரிகள் அனைவரும் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
- கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
வயது தகுதி:-
- விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
- வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2019..! |
தேர்ந்தெடுக்கும் முறை:-
- Written Test, PST & PET என்ற அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:-
- ஆஃப்லைன்.
அஞ்சல் முகவரி:-
- CISF அதிகாரப்பூர்வ இணைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.
CISF வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- cisf.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் “Recruitment” என்பதை கிளிக் செய்யுங்கள். பின்பு “RECRUITMENT OF ASSTT.SUB INSPECTOR (EXE) THROUGH LDCE-2019” என்ற அறிவிப்பு விளம்பரத்தை கிளிக் செய்யுங்கள்.
- பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பின்பு ஆஃப்லைன் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடுங்கள்.
NOTIFICATION & APPLICATION FORM | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
OUTDATED VACANCIES
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு 2019..!
CISF Recruitment 2019:-
பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றி வெளியப்படுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த CISF வேலைவாய்ப்பு (CISF Recruitment 2019) அறிவிப்பானது Constable (Tradesman) பணிக்கு தற்காலிகமாக மொத்தம் 914 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அனைவரும் 22.10.2019 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் CISF வேலைவாய்ப்பு அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். CISF வேலைவாய்ப்பு தேர்வு முறையானது. PET/PST, Documentation & Trade Test and OMR based examination போன்ற முறைகளில் விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள். இந்த தேர்வு முறையில் வெற்றி பெற்ற விண்ணப்பித்தார் இந்தியாவில் எங்குவேனாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
SSC வேலைவாய்ப்பு 2019..! மத்திய அரசின் SSC அறிவிப்பு |
இங்கு CISF வேலைவாய்ப்பு 2019 (CISF Recruitment 2019) அறிவிப்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோமா…
CISF வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு விவரம்:-
நிறுவனம்: | மத்திய தொழில் பாதுகாப்பு படை (Central Industrial Security Force) |
வேலைவாய்ப்பு வகை: | மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019 |
பணி: | Constable (Tradesman) |
சம்பளம்: | Rs.21700-69100 |
மொத்த காலியிடங்கள்: | 914 |
பணியிடம்: | இந்தியா முழுவதும் |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: | 23.09.2019 |
விண்ணப்பிக்க கடைசி தேதி: | 22.10.2019 |
அதிகாரப்பூர்வ இணையதளம்: | www.cisf.gov.in/ cisfrectt.in |
CISF Constable Recruitment 2019 – கல்வி தகுதி:
- 10 வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
- கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
RBI -இந்திய ரிசர்வ் வங்கியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019..! |
CISF Constable Recruitment 2019 – வயது தகுதி:
- விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 முதல், அதிகபட்ச வயது 23 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
- வயது பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- PET/PST, Documentation & Trade Test and OMR based examination தேர்வு முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
- ஆஃப்லைன்.
அஞ்சல் முகவரி:
- அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.
விண்ணப்ப கட்டணம்:
- SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
- மற்ற அனைத்து விண்ணப்பத்தாரக்ளுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூபாய் 100/-
LIC வேலைவாய்ப்பு 2019..! LATEST LIC JOBS..! LIC Velai Vaippu |
CISF வேலைவாய்ப்பு காரியத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- cisf.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் Constable பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு “RECRUITMENT OF CONSTABLE/TRADESMEN IN CISF-2019 (English)” செய்யவும்.
- பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பின்பு ஆஃப்லைன் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடுங்கள்.
NOTIFICATION & APPLICATION FORM | DOWNLOAD HERE>> |
இதுபோன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | அரசு வேலைவாய்ப்பு செய்தி.! |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!