மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை | CSIR CECRI Recruitment 2021

CSIR CECRI Recruitment 2021

Outdated vacancy

மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை | CSIR CECRI Recruitment 2021

CSIR CECRI Recruitment 2021:- மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் காரைக்குடியில் தற்பொழுது Security Officer (SO) பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு 2021 அறிவிப்புப்படி தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 05.04.2021 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை அறிவிப்பில் கூறப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதி, முன்னனுபவம் மற்றும் இதர தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு Physical Test/ Written Exam ஆகிய தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுகளில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் காரைக்குடியில் பணியமர்த்தப்படுவார்கள். CSIR CECRI வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு பற்றிய மேலும் விவரங்களுக்கு https://www.cecri.res.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் தேர்வு அறிவிப்பு

CSIR CECRI Recruitment 2021 – அறிவிப்பு விவரம்:-

நிறுவனம்மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – Central government jobs 
பணிSecurity Officer (SO)
சம்பளம்Rs.44,900/-
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்06.03.2021
விண்ணப்பிக்க கடைசி நாள் 05.04.2021
பணியிடம்காரைக்குடி
அதிகாரப்பூர்வ இணையதளம்www.cecri.res.in

கல்வி தகுதி:-

 • முன்னாள் படைவீரர்கள் (Ex-servicemen JCO) அல்லது பிற துணை ராணுவப் படைகளில் சமமான தகுதி பெற்று பாதுகாப்பில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

வயது தகுதி:-

 • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:-

 • விண்ணப்பதாரர்கள் Physical Test/ Written Exam ஆகிய தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:-

 • அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்:-

அஞ்சல் முகவரி:-

The Administrative Officer, CSIR – Central Electrochemical Research Institute, Karaikudi – 630003, Tamil Nadu.

விண்ணப்ப கட்டணம்:-

 • SC/ ST/ PH/ Women/ CSIR Employees ஆகியவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
 • மற்ற அனைவருக்கும் விண்ணப்ப கட்டணம் ரூபாய் 500/-
 • இந்த விண்ணப்ப கட்டணத்தை Net Banking மூலம் செலுத்தலாம்.

CSIR – மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. cecri.res.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 2. பின் Opportunities என்பதை கிளிக் செய்யவும்.
 3. பிறகு Security Officer பணிக்கான அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் Appln. Form என்ற காலத்தில் உள்ள Prescribed Format என்பதை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
 6. பின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
 7. அதேபோல் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள கட்டண தொகையையும் கடைசி தேதிக்குள் Net Banking மூலம் செலுத்தவும்.
APPLICATION FORM
CLICK HERE>>
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD HERE>>
டெலிகிராமில் வேலைவாய்ப்பு செய்திகளை பெற
இங்கு கிளிக்செய்யுங்கள்
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>TN Velaivaaippu 2021
SHARE