திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு  செய்திகள்:

திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள  junior research fellow பணியிடங்களை நிரப்ப உள்ளதாக வேலைவாய்ப்பு  செய்திகள் வெளியாகியுள்ளது.

எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்த ஆட்சேர்ப்புக்கு பரிந்துரைக்கப்பட்ட வயது வரம்பு மற்றும் கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை  03.10.2018 அனுப்பவேண்டும்.

இந்த ஆட்சேர்ப்பின் தேர்வு முறை, நேர்காணல் அடிப்படையில் நடைபெறும் என்று கருதப்படுகிறது.

இந்த ஆட்சேர்ப்பு காலியிடத்திற்கு தேர்வானவர்கள் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

எனவே விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் போது தங்களது அனைத்து தகுதி சான்றிதழ்களையும் எடுத்து செல்ல வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2018:

நிறுவனம்:   திருவாரூர்  மத்திய பல்கலைக்கழகம்
வேலைவாய்ப்பின் வகை:  அரசு வேலை
பணிகள்:  junior research fellow
இந்த திட்டத்தின் கால அவகாசங்கள்: 2 ஆண்டுகள்.
பணியிடம்  தமிழ்நாடு (திருவாரூர்)

 

கல்வி தகுதி:

B.E./B.Tech/M.Tech/M.Sc. with Remote Sensing/Geoinformatics/Geography எதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வித்தகுதியை சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது தளர்வினை சரிபார்க்கவும்.

விண்ணப்ப முறை:

விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்க வேண்டும்.

விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் முறை:

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் www.cutn.ac.in/careers/ என்ற மின் அஞ்சல் முகவரிக்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்க வேண்டும்.

பின்பு விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து  Department of Geography, School of Earth Sciences, Central University of Tamil Nadu,Thiruvarur – 610 005.  என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த ஆட்சேர்ப்பு காலியிடத்திற்கு தேர்வான விண்ணப்பதாரர்களுக்கு மின் அஞ்சல் மூலம்  நேர்காணல் தேர்விற்கு கலந்து கொள்ளும் அறிவிப்பை தெரிவிப்பார்கள்.

நேர்காணல் நடைபெறும் நாள் : 08.10.2018

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE