ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் வேலைவாய்ப்பு 2019

Advertisement

ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் வேலைவாய்ப்பு 2019

NVS வேலைவாய்ப்பு 2019..!

இந்தியா முழுவதும் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய NVS வேலைவாய்ப்பு 2019 (NVS Recruitment 2019) அறிவிப்பு படி Assistant Commissioner, PGT, TGT, Miscellaneous Category of Teachers, Female Staff Nurse, Legal Assistant, Catering Assistant, Lower Division Clerk மற்றும் பல காலிப்பணியிடங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, NVS வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பின்படி, மேல் கூறப்பட்டுள்ள பணிகளுக்கு மொத்தம் 2370 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். இந்த அறியவாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள 09.08.2019 அன்று கடைசி தேதியாகும். விண்ணப்பதாரர்கள் NVS வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு ஆன்லைன் முறை மட்டுமே, விண்ணப்பிக்க முடியும்.

அதேபோல் விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்பினை நிறைவு செய்திருக்க வேண்டும். NVS வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பின் படி தேர்வு முறையானது எழுத்து தேர்வு, கணினி தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு என்ற அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். NVS வேலைவாய்ப்பு 2019 எழுத்து தேர்வானது 05.09.2019 அன்று முதல் 10.09.2019 அன்று வரை நடைபெறும். மேலும் விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள விண்ணப்ப கட்டணத்தை 12.08.2019 அன்றுக்குள் ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

புதிய ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019..!

 

சரி இப்போது NVS வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு மற்றும் அதன் முழு விவரங்களையும் இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

NVS வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு விவரம்:

நிறுவனம்: ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி (Navodaya Vidyalaya Samiti)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை வாய்ப்பு 2019
பணிகள்: Assistant Commissioner, PGT, TGT, Miscellaneous Category of Teachers, Female Staff Nurse, Legal Assistant, Catering Assistant, Lower Division Clerk
மொத்த காலியிடங்கள்: 2370
பணியிடங்கள்: இந்தியா முழுவதும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.07.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.08.2019
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி: 12.08.2019
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 05.09.2019 to 10.09.2019

NVS Recruitment 2019 – காலியிடங்கள் மற்றும் மாத சம்பளத்தின் விவரங்கள்:

பணிகள்  காலியிடங்கள்  மாத வருமானம் 
Assistant Commissioner 05 Rs.78800-209200
PGT 430 Rs.47600-151100
TGT 1154 Rs.44900-142400
Miscellaneous Category of Teachers 564
Female Staff Nurse 55
Legal Assistant 01 Rs.35400-112400
Catering Assistant 26 Rs.25500-81100
Lower Division Clerk 135 Rs.19900-63200
மொத்த காலியிடங்கள் 2370

NVS Recruitment 2019 – கல்வி தகுதி:

  • 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் அனைத்து பட்டதாரிகளும் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
  • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

வயது வரம்பு:

பணிகள்  வயது வரம்பு 
Assistant Commissioner 45 years
PGT 40 years
TGT, Miscellaneous Teachers, Nurse, Catering Assistant 35 years
Legal Assistant 18-32 years
LDC 18-27 years
வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

NVS Recruitment 2019 – தேர்வு முறை:

  • Written examination/ Computer Based Test (CBT) and Interview/ Personal Interaction போன்ற அடிப்படை தேர்வு முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

  • ஆன்லைன்.    (விண்ணப்பிக்கும் முறையை பற்றி தெரிந்துகொள்ள official Notification கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றில் சென்று படித்து தெரிந்து கொள்ளவும்.)

NVS Recruitment 2019 – விண்ணப்ப கட்டணம்:

பணிகள்  விண்ணப்ப கட்டணம் 
Assistant Commissioner Rs.1500
PGTs, TGTs, Miscellaneous Category Teachers & Female Staff Nurse Rs.1200
Legal Assistant, Catering Assistant & Lower Division Clerk Rs.1000
SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

NVS Recruitment 2019 – விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

  • ஆன்லைன் முறை மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

NVS வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. navodaya.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் NVS வேலைவாய்ப்பு 2019 (NVS Recruitment 2019) காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பின்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும்.
  4. பின்பு இந்த NVS தேர்வுக்கு விண்ணப்பிக்க நீங்கள் தகுதியுடையவர்களா என்று சரிபார்க்கவும்.
  5. பின் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள், இந்த NVS தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
  6. விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை சமர்பிக்கவும்.
  7. கடைசி தேதி வரை விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யலாம்.
  8. இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
Official Notification  Navodaya Recruitment Pdf

 

புதிய TNPSC வேலைவாய்ப்பு செய்திகள் 2019..!

 

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> தற்போதைய அரசு வேலை வாய்ப்பு செய்திகள் 2019

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

Advertisement