SSB வேலைவாய்ப்பு 2021..! SSB Recruitment 2021..!
SSB Recruitment 2021: சஸ்திர சீமா பல் (Sashastra Seema Bal) நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Sub Inspector (Pioneer, Draughtsman, Communication & Staff Nurse/Female) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 116 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கிறது. இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு Written Test/ PST/ PET/ Interview என்ற தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுகளில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
SSB Recruitment 2021 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | சஸ்திர சீமா பல் (Sashastra Seema Bal) |
வேலைவாய்ப்பு வகை | மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 |
விளம்பர எண் | 338/RC/SSB/Combined Advt/Sub-Inspectors/2020 |
பணிகள் | Sub Inspector (Pioneer, Draughtsman, Communication & Staff Nurse Female) |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
மாத சம்பளம் | ரூ. 35,400 – 1,12,400/- |
மொத்த காலியிடம் | 116 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி | அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். |
அதிகாரபூர்வ வலைத்தளம் | ssb.nic.in/ www.ssbrectt.gov.in |
பணிகள் மற்றும் காலியிடம் விவரம்:
கல்வி தகுதி:
- Matriculation/ 10+2/ Degree/ Diploma/ Engineering தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
- Sub Inspector (Draughtsman) பணிக்கு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- Sub Inspector (Pioneer & Communication) பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- Sub Inspector (Staff Nurse) Female பணிக்கு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 21 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- வயது தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION-ஐ Download செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- Written Test/ PST/ PET/ Interview.
விண்ணப்ப முறை:
- ஆன்லைன் (Online)
விண்ணப்ப கட்டணம்:
- UR/ EWS/ OBC போன்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 200/- செலுத்த வேண்டும்.
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:
- Net Banking, Credit Card, Debit Card & Challan
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 (ssb Recruitment) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- ssbrectt.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் தற்போதைய வேலைவாய்ப்பு காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த SSB வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கவும்.
- இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்பப்படிவத்தை ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் SSB வேலைவாய்ப்பு (SSB Recruitment 2021 அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment news in tamil |