திருவண்ணாமலை வேலைவாய்ப்பு 2025 | Tiruvannamalai District Recruitment 2025
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது Village Assistant பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 103 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் (ஆப்லைன்) மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 09.08.2025அன்றுக்குள் விண்ணப்பித்துவிடவும். மேலும் அறிவிப்பில் அறிவிக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
| 10th படித்தவர்களுக்கு 18,000 ரூபாய் சம்பளத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு..! |
Tiruvannamalai District Recruitment Notification:
| நிறுவனம் | வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை |
| பணிகள் | Village Assistant |
| காலியிடம் | 103 |
| இடம் | திருவண்ணாமலை |
| சம்பளம் | Rs. 11,100 – 35,100/- |
| கடைசி தேதி | 09.08.02025 |
| அதிகாரபூர்வ இணையதளம் | tirunelveli.nic.in |
காலியிடம் விபரங்கள்:
| Tiruvannamalai | 09 |
| Polur | 03 |
| Chengam | 01 |
| Cheyyar | 04 |
| Arni | 17 |
| Vandavasi | 09 |
| Thandrampattu | 06 |
| Kalasapakkam | 07 |
| Chetpet | 15 |
| Vembakkam | 09 |
| Kilpennathur | 13 |
| Jawadhu Hills | 10 |
| மொத்த காலியிடம் | 103 |
கல்வி தகுதி:
- இந்த வேலைவாய்ப்பிற்கு 10th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
- இந்த வேலைவாய்ப்பிற்கு குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- மேலும் வயது தளர்வு பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.
விண்ணப்ப முறை:
- அஞ்சல் (Offline)மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- Tiruvannamalai.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- பின்பு அதில் Notices என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்யவும்.
- பின் அதில் Village Assistant Recruitment – 2025 என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பை கிளிக் செய்து அறிவிப்பை கவனமாக படிக்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பிப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
| OFFICIAL NOTIFICATION | NOTICE |
| எங்கள் TELEGRAM குரூப்பில் இணைந்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் திருவண்ணாமலை மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..
திருவண்ணாமலை வேலைவாய்ப்பு 2025 | Tiruvannamalai District Recruitment 2025

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாவட்ட நலவாழ்வு சங்கம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது Tribal Counsellor, RMNCH Health Inspector, Tribal Counsellor, Auxiliary Nurse Midwife பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் (ஆப்லைன்) மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 21.07.2025 அன்றுக்குள் விண்ணப்பித்துவிடவும். மேலும் அறிவிப்பில் அறிவிக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு 2025- அறிவிப்பு விவரம்:
| நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
| பணிகள் | Tribal Counsellor , RMNCH Health Inspector, Tribal Counsellor , Auxiliary Nurse Midwife |
| காலியிடம் | 08 |
| இடம் | திருவண்ணாமலை |
| கடைசி தேதி | 21.07.2025 |
| அதிகாரபூர்வ இணையதளம் | tirunelveli.nic.in |
சம்பள விவரம்:
| பணியின் பெயர் | காலியிடம் | மாதாந்திர சம்பளம் |
| Tribal Counsellor | 01 | Rs.14,000/- |
| RMNCH | 01 | Rs.14,000/- |
| Health Inspector | 03 | Rs.18,000/- |
| Auxiliary Nurse Midwife | 03 | Rs.18,000/- |
| மொத்த காலியிடம் | 08 |
|
கல்வி தகுதி:
- Tribal Counsellor பணிக்கு Diploma, GNM, Degree, B.Sc படித்தவராக இருக்க வேண்டும்.
- RMNCH Counsellor பணிக்கு Degree, Masters Degree படித்தவராக இருக்க வேண்டும்.
- Health Inspector பணிக்கு 10th, 12th படித்தவராக இருக்க வேண்டும்.
- Auxiliary Nurse Midwife பணிக்கு Diploma, ANM, GNM, B.Sc படித்திருக்க வேண்டும்.
- மேலும் கல்வி தகுதியினை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
வயது தகுதி:
- இந்த வேலைவாய்ப்பிற்கு 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- மேலும் வயது தளர்வு பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.
விண்ணப்ப முறை:
- அஞ்சல் (Offline)மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
கெளரவ செயலாளர் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், பழையஅரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை திருவண்ணாமலை
செயல்பட்டு செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர் மாவட்ட நலவாழ்வு சங்கம்(District Health Society), மாவட்ட சுகாதார அலுவலகம், பழையஅரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- Tiruvannamalai.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- பின்பு அதில் Notices என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்யவும்.
- பின் அதில் Recruitment in District Health Society என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பை கிளிக் செய்து அறிவிப்பை கவனமாக படிக்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பிப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
| OFFICIAL NOTIFICATION | NOTICE 1 | NOTICE 2| NOTICE 3 | NOTICE 4 |
| எங்கள் TELEGRAM குரூப்பில் இணைந்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் திருவண்ணாமலை மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..
| இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் |














