தமிழ்நாடு பழங்குடி நலத்துறை வேலைவாய்ப்பு 2020..!TN Tribal Welfare Recruitment 2020..!

Advertisement

தமிழ்நாடு பழங்குடி நலத்துறையில் வேலைவாய்ப்பு 2020..!TN Tribal Welfare Recruitment 2020..!

TN Tribal Welfare Recruitment 2020:- தமிழ்நாடு பழங்குடி நலத்துறை மற்றும் கல்வி நிறுவனங்கள் சமூகம் தற்பொழுது புதிதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Head Master மற்றும் Academic Officer பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த Head master பணிக்கு மொத்த காலியிடங்கள் 8 மற்றும் Academic officer பணிக்கு 1 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தார்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பதாரர்கள் Offline மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.01.2020 அன்றுக்குள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள  அஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்து இருக்க வேண்டும். பழங்குடி நலத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்புபடி விண்ணப்பதாரர்கள் Test/Interview என்ற தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பத்தார்கள் தமிழ்நாட்டில் எங்குவேனாலும் பணியமர்த்தலாம்.

சரி இப்போது தமிழ்நாடு பழங்குடி நலத்துறை வேலைவாய்ப்பு பற்றி முழுமையாக பார்ப்போம் வாங்க..!

தமிழ்நாடு பழங்குடி நலத்துறை வேலைவாய்ப்பு 2020..!TN Tribal Welfare Recruitment 2020..!

நிறுவனம் தமிழ்நாடு பழங்குடி நலத்துறை(TN Tribal Welfare Department)
வேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு(Employment news in tamil)
காலியிடங்கள் 9 பணி இடங்கள்
பணியிடம் தமிழ்நாடு
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.01.2020
விண்ணப்ப முறை Offline &Online (மெயில்)

 

TN Tribal Welfare Recruitment 2020 – கல்வி தகுதி:-

  • PG மற்றும் B.Ed படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  •  மேலும் கல்வி தகுதியை பற்றி தெரிந்து கொள்ள Official Notificationஐ Download செய்து பார்க்கவும்.

TN Tribal Welfare Recruitment 2020 – சம்பளம்:-

HeadMaster பணிக்கு: ரூ.50,000/-

Academic Officer பணிக்கு: ரூ.25,000/-

தேர்ந்தெடுக்கும் முறை:

Test /Interview

TN Tribal Welfare Recruitment 2020 – விண்ணப்ப முறை:

Offline & Online(mail)

TN Tribal Welfare Recruitment 2020 – அஞ்சல் முகவரி:

Ezhilagam Annexe, 1st floor chepauk, chennai-600005

Mail Address:

dir.dtw@tn.gov.in (or) spnddsec.dtw@tn.gov.in

தமிழ்நாடு பழங்குடி நலத்துறை வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்கலாம்..?

  • tn.gov.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • பின் அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யுவும்.
  • அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • பின் விண்ணப்ப படிவத்தை Download செய்யவும்.
  • பிறகு விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து,மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு கடைசி தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை  அனுப்பவும்.
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE

 

 பொறுப்பு துறப்பு:-

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பழங்குடி நலத்துறை சங்கம் 2020 அறிவித்துள்ள அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை(Tribal Welfare Jobs 2020)படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

Advertisement