தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2023 | TNFUSRC Recruitment 2023
தமிழ்நாடு வனத்துறை தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Senior Research Fellow, Project Assistant மற்றும் Project Scientist போன்ற பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக மொத்தம் 07 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலம் வரவேற்கப்படுகின்றன.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 15.03.2023 (Project Assistant) & 27.03.2023 (Project Scientist) ஆகிய தேதிகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு வனத்துறை வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள forests.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2023 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | தமிழ்நாடு வனத்துறை |
விளம்பர எண் | C. No. 107/2023 & C. No. 497/2023 |
பணிகள் | Senior Research Fellow, Project Assistant மற்றும் Project Scientist |
பணியிடம் | வண்டலூர் |
காலியிடம் | 07 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.03.2023 & 27.03.2023 |
அதிகாரபூர்வ இணையதளம் | forests.tn.gov.in |
பணிகள், காலியிடம் மற்றும் சம்பளம்:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
Senior Research Fellow | 04 | Rs. 35,000 |
Project Assistant | 02 | Rs. 25,000 |
Project Scientist | 01 | Rs. 70,000 |
மொத்தம் | 07 |
கல்வி தகுதி:
- பட்டம், முதுகலை பட்டம், முதுகலை, பிஎச்.டி படிப்பு முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
- மேலும் கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள Notification -ஐ கிளிக் செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
- Senior Research Fellow – 30 வயது
- Project Assistant – 40 வயது
- Project Scientist – 28 வயது
தேர்ந்தெடுக்கும் முறை:
- இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
- இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கப்படுகிறது.
மின்னஞ்சல் முகவரி:
- Project Assistant – aicwcrte@tn.gov.in
- மற்ற பதவிகளுக்கு – Fielddirectoratr@gmail.com
தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- forests.tn.gov.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- பின் அவற்றில் Latest News என்பதை கிளிக் செய்யவும்.
- பின் அதில் TN Forest Recruitment என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
Official Notification | NOTICES | NOTICES |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைந்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு வனத்துறை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
Outdated Vacancy
தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2021 | TNFUSRC Recruitment 2021
தமிழ்நாடு அரசு வனத்துறை தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Junior Research Fellow (JRF) & Interns பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக மொத்தம் 11 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலம் வரவேற்கப்படுகின்றன.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 30.11.2021 (Interns) & 05.12.2021 (JRF) ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு வனத்துறை வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள forests.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | தமிழ்நாடு அரசு வனத்துறை (Tamil Nadu Forest Department ) – Advanced Institute for Wildlife Conservation |
விளம்பர எண் | ADVT. No: 01/P/2021 & ADVT. No: 01/E/2021 |
பணிகள் | Junior Research Fellow (JRF) & Internship Programme |
பணியிடம் | வண்டலூர் |
காலியிடம் | 11 |
அறிவிப்பு வெளியான தேதி | 17.11.2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.11.2021 (Interns) & 05.12.2021 (JRF) |
அதிகாரபூர்வ இணையதளம் | forests.tn.gov.in |
பணிகள், காலியிடம் மற்றும் சம்பளம்:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
Junior Research Fellow (JRF) | 3 | Rs.25,000/- to Rs.30,000 |
Internship Programme | 8 | Check Advt |
கல்வி தகுதி:
- Master Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ சென்று பார்வையிடவும்.
வயது தகுதி:
- Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 28 வயது வரை இருக்க வேண்டும்.
- Internship Programme-ற்கு விண்ணப்பதாரர்களின் வயது 30 வயது வரை இருக்க வேண்டும்.
- வயது தளர்வு குறித்த விவரங்களை அறிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ சென்று பார்வையிடவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- Junior Research Fellow (JRF) பணிக்கு Written Exam மற்றும் Personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- Internship Programme-ற்கு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
- மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி:
- aiwcrte@gmail.com
தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- forests.tn.gov.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- பின் அவற்றில் Latest News என்பதை கிளிக் செய்யவும்.
- பின் அவற்றில் Recruitment of Junior Research Fellow (JRF) – 3 Posts at Advanced Institute for Wildlife Conservation (AIWC), Vandalur & Internship Programme at Advanced Institute for Wildlife Conservation(AIWC), Vandalur during 2021-22 என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
APPLICATION FORM | JRF | INTERNS |
NOTIFICATION | JRF | INTERNS |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு வனத்துறை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News Tamil |