தமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021..! TNSIC Recruitment 2021..!

TNSIC Recruitment

Outdated Vacancy 

தமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021..! TNSIC Recruitment 2021..!

TNSIC Recruitment: தமிழ்நாடு தகவல் ஆணையம் (Tamilnadu Information Commission) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் (Offline) மூலம் 31.03.2021 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த தமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு படி நேரடி நியமனம் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் சென்னை பெருநகர மாநகராட்சி எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்தமிழ்நாடு தகவல் ஆணையம் (Tamilnadu Information Commission)
வேலைவாய்ப்பு வகைதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021
பணிகள்அலுவலக உதவியாளர் (Office Assistant)
மொத்த காலியிடம்04
விண்ணப்பிக்க கடைசி தேதி31.03.2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்www.tnsic.gov.in

கல்வி தகுதி:

  • 08-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:

  • SC பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  • MBC/ DC/ BC பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 32 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  • மற்ற அனைத்து (பொது பிரிவினருக்கு) விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ க்ளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேரடி நியமனம் 

விண்ணப்ப முறை:

  • அஞ்சல் (Offline)

தமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021 (TNSIC Recruitment 2021) காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. இந்த தமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது  செய்தி தாள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
  2. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க போகும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு விளம்பரத்தை சரிபார்த்த பிறகு விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>
TN JOBS ALERT ON TELEGRAMJOIN NOW>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021 அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!



Outdated Vacancy 

தமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021..! TNSIC Recruitment 2021..!

TNSIC Recruitment: தமிழ்நாடு தகவல் ஆணையம் (Tamilnadu Information Commission) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Assistant Programmer பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பல காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் (Offline) மூலம் 29.01.2021 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த தமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு படி Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.

தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்தமிழ்நாடு தகவல் ஆணையம் (Tamilnadu Information Commission)
வேலைவாய்ப்பு வகைதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021
பணிகள்Assistant Programmer
மாத சம்பளம்ரூ. 35,900 – 1,13,500/-
பணியிடம்சென்னை
விண்ணப்பிக்க கடைசி தேதி29.01.2021
அதிகாரபூர்வ வலைத்தளம்www.tnsic.gov.in

கல்வி தகுதி:

  • Bachelor Degree in Science or Statistics or Economics or Commerce with PG Diploma in Computer Application படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notificationஐ க்ளிக் செய்து படிக்கவும்.

வயது தகுதி:

  • வயது தகுதி/ தேர்ந்தெடுக்கும் முறை/ விண்ணப்ப முறை பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்யவும்.

தமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021 (TNSIC Recruitment 2021) காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. tnsic.gov.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. பின் “Notification for Requirement of Assistant Programmer”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. இப்போது அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. அறிவிப்பை கவனமாக படித்த பிறகு இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி அதாவது (29.01.2021) அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும்.
  5. இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்பித்த தங்களுடைய விண்ணப்ப படிவத்தினை Print Out எடுத்துக்கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021 அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> TN Velaivaipu 2021