Gurudarshan Name Meaning in Tamil
நமக்கு சூட்டப்படும் ஒவ்வொரு பெயருக்கும் பின்னால் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆனால் நம் பெயருக்கான அர்த்தத்தை பலரும் தெரிந்து கொள்வது இல்லை. எனவே அனைவரும் அவர் அவர்களின் பெயருக்கான அர்த்தத்தை தெரிந்துகொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் தினமும் ஒவ்வொரு பெயர்களின் அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் குருதர்ஷன் என்ற பெயருக்கான அர்த்தத்தை இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். எனவே குருதர்ஷன் என்ற பெயர் உங்கள் பெயராகவோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களின் பெயராகவோ இருந்தால் இப்பதிவை முழுவதுமாக படித்து அப்பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Guru Darshan Meaning in Tamil:
குருதர்ஷன் என்ற பெயர் வெளிப்படை, அறிவொளியின் பார்வை, இலட்சியம், வசீகரமான போன்ற அர்த்தங்களை குறிக்கிறது. குருதர்ஷன் என்ற பெயர் சீக்கிய வம்சா வழியில் தோன்றிய பெயர் ஆகும். ஆங்கிலத்தில் குருதஷர்ஷன் என்ற பெயருக்கான அர்த்தம் Vision Of The Enlightener ஆகும். குருதர்ஷன் என்ற பெயர் ஆண்களுக்கு சூட்டப்படும் பிரபலமான பெயர் ஆகும்.
இவர்கள் மிகவும் வெளிப்படையான எண்ணத்துடன் பேசுவார்கள். இவர்கள் கடின உழைப்புக்கு எடுத்துக்காட்டு. மேலும் மற்றவர்களை மிகவும் புதுசாலித்தனமாக வழிநடுத்துவார்கள். மத அடிப்படையில் குருதர்ஷன் என்ற பெயர் சீக்கிய மதம் ஆகும்.
Guru Darshan Name Numerology in Tamil:
NAME | MUMEROLOGY NUMBER |
G | 7 |
U | 21 |
R | 18 |
U | 21 |
D | 4 |
A | 1 |
R | 18 |
S | 19 |
H | 8 |
A | 1 |
N | 14 |
TOTAL | 132 |
எண்கணித முறைப்படி குருதர்ஷன் என்ற பெயருக்கு மொத்தமாக 132 என்ற எண் கிடைத்துள்ளது. எனவே 132 என்ற எண்ணின் கூட்டுத்தொகை என்று பார்த்தால் (1+3+2)= 6 ஆகும். எனவே குருதர்ஷன் என்ற பெயருக்கு அதிர்ஷ்ட எண் 6 ஆகும்.
எண்கணிதம் 6 என்பது அனுதாபம், சமநிலை, குடிமை உணர்வு மற்றும் பொறுப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது.
எனவே எண்கணித மதிப்பு 6 -யின் படி, குருதர்ஷன் என்ற பெயருடையவர்கள் அன்பு, சுய தியாகம், பாதுகாப்பு, அனுதாபம் மற்றும் இரக்கமுள்ளவர்களாக இருப்பார்கள். மேலும் இலட்சியமானவர்கள், உறுதியானவர்கள்கள், வாய்ப்புகளை தேடுவதில் தலைவர் மற்றும் விசுவாசமானவர்கள்.
எண் 6 ஆக உடையவர்கள், குடும்பத்திதில் அதிக முன்னுரிமை பெறுவார்கள். குடும்பத்தில் உள்ள பொறுப்புகளை ஏற்று முடிந்தவரை சிறந்த முறையில் நிறைவேற்வார்கள்.
தொடர்புடைய பதிவுகள் |
ரிதன்யா பெயர் அர்த்தம் என்ன தெரியுமா..? |
கிரிஷிகா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா..? |
Don’t Judge Book By Its Cover இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..? |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |