CUTN Recruitment 2024 | Thiruvarur Recruitment 2024
CUTN Recruitment 2024: Central University of Tamil Nadu – (CUTN) அதாவது தமிழ்நாடு, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகமானது வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்காக ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது, திட்ட உதவியாளர் (Project Assistant) என்ற பணிக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே இந்த Project Assistant வேலைவாய்ப்பிற்கு தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 14.04.2024 அன்று மாலை 05:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
14.04.2024 க்கு பிறகு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறியுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த CUTN வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தங்கள் விண்ணப்படிவத்தை மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, சம்பளம் போன்ற முழு விவரங்களை கீழே கொடுத்துள்ளோம். அதனால் இப்பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
CUTN Recruitment 2024 Notification:
நிறுவனம் | தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் Central University of Tamil Nadu – (CUTN) |
பணிகள் | திட்ட உதவியாளர் (Project Assistant) |
மொத்த காலியிடம் | 01 |
வேலை வகை | Central Govt Jobs |
சம்பளம் | Rs.17,600 Per Month |
பணியிடம் | திருவாரூர், தமிழ்நாடு |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 02.04.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 14.04.2024 |
அதிகாரபூர்வ வலைத்தளம் | https://cutn.ac.in |
கல்வி தகுதி:
- இந்த CUTN திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பிற்கு MA முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
- இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது தகுதி கொடுக்கவில்லை.
தேர்ந்தெடுக்கும் முறை:
- தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நேர்காணல் முகவரி:
Dr. Kanagarathinam DV,
Project Director (ICHR),
Assistant Professor,
Department of History,
Central University of Tamil Nadu,
Thiruvarur – 610005,
Tamil Nadu.
Mob: 8072324238
விண்ணப்ப முறை:
- விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் (Email) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி – Email Id:
kanagarathinam@cutn.ac.in |
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் இல்லை.
CUTN Recruitment 2024 Apply Online:
- https://cutn.ac.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
- பின் Careers / Advertisement என்பதை கிளிக் செய்யவும்.
- அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள CUTN Recruitment 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பை கிளிக் செய்து கவனமாக படிக்கவும்.
- பின் வயது தகுதி மற்றும் கல்வித் தகுதியை சரி பார்க்கவும்.
- பின் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் மூலம் தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
OFFICIAL WEBSITE | Click |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் திருவாரூர் மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2024 |