Kalakshetra Foundation Recruitment 2024 | சென்னை வேலைவாய்ப்பு 2024
Kalakshetra Foundation Recruitment 2024: சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையானது (Kalakshetra Foundation of Chennai) தற்போது ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது PGT, Teachers போன்ற பணிகளுக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த PGT, Teachers பணிக்காக 17 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த வேலைவாய்ப்பிற்கு ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் (அஞ்சல்) மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே இந்த சென்னை வேலைவாய்ப்பிற்கு ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.
மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 16.04.2024 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் கூறியுள்ள கல்வித் தகுதி, வயது தகுதி மற்றும் சம்பளம் பற்றிய முழுவிவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதன் அதிகாரபூர்வ இணைய தளத்தை https://www.kalakshetra.in சென்று பார்வையிடவும்.
Kalakshetra Foundation Recruitment 2024 Notification:
நிறுவனம் | சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை (Kalakshetra Foundation of Chennai) |
பணிகள் | Post Graduate Teachers, Secondary Graduate Teacher |
வேலை வகை | Central Govt Jobs |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
காலியிடம் | 17 |
விண்ணப்பிக்க தொடக்க தேதி | 03.04.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 16.04.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | www.kalakshetra.in |
Kalakshetra Foundation Recruitment Salary Details:
பணிகள் | காலியிடங்கள் | சம்பளம் |
Post Graduate Teachers | 13 | Rs.25,000 to Rs.35,000/- |
Secondary Graduate Teacher | 04 | Rs.10,000 to Rs.25,000/- |
மொத்தம் | 17 |
கல்வி தகுதி:
- Post Graduate Teachers – பணிகளுக்கு B.Ed / MA / M.com முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
- Secondary Graduate Teacher – போன்ற பணிகளுக்கு Diploma / B.Ed / Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
- இந்த கலாக்ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ள பணிக்கு அதிகபட்சம் 50 வயது வரை இருக்க வேண்டும்.
- மேலும் வயது தகுதி பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notificaion-யை க்ளிக் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
- இந்த வேலைவாய்ப்பிற்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
செயலாளர்,
பெசன்ட் தியோசாபிகல் மேல்நிலைப் பள்ளி,
2 அருண்டேல் கடற்கரை சாலை,
அருண்டேல்,
சென்னை-600090.
Kalakshetra Foundation Recruitment 2024 Official Website:
- https://www.kalakshetra.in என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்திற்கு செல்லவும்.
- பின் அதில் Career/ Advertisement என்பதை கிளிக் செய்யவும்.
- அதன் பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள PGT, Teachers என்ற அறிவிப்பு விளம்பரத்தை கிளிக் செய்யவும்.
- பின் அதில் கலாக்ஷேத்ரா அறக்கட்டளை PGT, Teachers வேலைவாய்ப்பு அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்து கவனமாக படிக்கவும்.
- பின் இதற்கு தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
- பின்பு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்படிவத்தை சரியான முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Notification Link & Application Form |
DOWNLOAD HERE>> |
OFFICIAL WEBSITE | CLICK HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | Join Now |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Kalakshetra Foundation நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (Chennai Kalakshetra Foundation) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
Outdated Vacancy
Kalakshetra Foundation Recruitment 2024 Notification | Kalakshetra Foundation Recruitment 2024 Official Website
Kalakshetra Foundation Recruitment 2024: கலாக்ஷேத்ரா அறக்கட்டளை ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு ஆனது Warden பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்காக பல காலியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஃப்லைன் முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள்.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 04.03.2024 தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பு ஆனது பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. Kalakshetra Foundation வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
Kalakshetra Foundation Recruitment 2024:
நிறுவனத்தின் பெயர் |
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை |
பதவியின் பெயர் | Warden |
மொத்த காலியிடங்கள் | பல |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.03.2024 |
இடம் | தமிழ்நாடு |
அதிகாரபூர்வ இணையதளம் | kalakshetra.in |
Kalakshetra Foundation Recruitment Required Eligibility Details:
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்களங்களில் 12th படித்திருக்க வேண்டும். ஹாஸ்டலில் 5 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச 35 வயது முதல் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
- அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
Kalakshetra Foundation,
Thiruvanmiyur, Chennai 600 041
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Kalakshetra Foundation Recruitment 2024 Apply Offline
- முதலில் அதிகாரபூர்வ வலைத்தளத்திற்க்கு kalakshetra.in செல்ல வேண்டும்.
- பின் அதில் Links என்பதில் Others என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு அதில் Applications are invited for Women Hostel Warden for BCC Hostel என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- மேலும் தங்களின் தகுதியை சரி பார்த்து கொள்ள வேண்டும்.
- தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION & Application Form | LINK>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Kalakshetra அறக்கட்டளை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |