The age when Tamil actors made their debut in the film industry
தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் தங்கள் அவர்களுடைய எந்த வயதில் முதல் படத்தை நடிக்க ஆரம்பித்தார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியாது என்றால் கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்கானது தான். ஆம் அன்பர்களே இன்றிய பதிவில் தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் திரை உலகிற்கு அறிமுகமான வயது என்ன என்பது குறித்த தகவல்களை பற்றி தான் பகிர்த்துள்ளோம்.
அவற்றில் உங்களுக்கு பிடித்த நடிகர் எந்த வயதில் திரைக்கு அறிமுகம் ஆனார் என்று தெரிந்துகொள்ளாம் மிகவும் ஆர்வமாக இருக்கிறதா அப்படி என்றால் பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள். சரி வாங்க நடிகர்கள் திரைக்கு அறிமுகமான வயது என்று என்று இப்பொழுது பார்க்கலாம்.
நடிகர்கள் திரைக்கு அறிமுகமான வயது..!
அஜித்:
நடிகர் அஜித் குமார் முதல் முதலில் நடித்த படம் அமராவதி. இந்த திரைப்படம் வெளியாகும்போது அவரது வயது 22
அருண் விஜய்:
நடிகர் அருண் விஜய் முதல் முதலில் நடித்த படம் முறைமாப்பிள்ளை. இந்த திரை படம் வெளியான போது அவரது வயது 18.
கார்த்தி:
நடிகர் கார்த்தி அவர்கள் கதாநாயகனாக நடித்த முதல் படம் பருத்திவீரன். இந்த திரை படம் வெளியான போது அவர்க்கு 30 வயது.
சூர்யா:
நடிகர் சூர்யா அவர்கள் நடித்த முதல் திரை படம் நேருக்கு நேர். இந்த திரை படம் வெளியான போது அவரது வயது 22.
விஜய்:
விஜய் அவர்கள் கதாநாயகனாக நடித்த முதல் திரை படம் நாளைய தீர்ப்பு, இந்த படம் வெளியான போது அவரது வயது 18. மேலும் விஜய் அவர்கள் குழந்தை பருவத்தில் நடித்த முதல் திரைப்படம் வெற்றி. இந்த படம் வெளியான போது அவரது வயது 10.
விஜய் சேதுபதி:
நடிகர் விஜய் சேதுபதி நடித்த முதல் திரைப்படம் தென்மேற்கு பருவக்காற்று. இந்த படம் வெளியான போது அவரது வயது 32.
ஜெய்:
நடிகர் ஜெய் அவர்கள் நடித்த முதல் திரைப்படம் பகவதி. இந்த திரைப்படம் வெளியான போது அவரது வயது 23.
சிவகார்த்திகேயன்:
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த முதல் படம் மெரினா. இந்த படம் வெளியான போது அவருடைய வயது 27.
ஜீவா:
நடிகர் ஜீவா அவர்கள் நடித்த முதல் திரைப்படம் ஆசை ஆசையாய். இந்த திரைப்படம் வெளியான போது அவரது வயது 19.
பரத்:
நடிகர் பரத் அவர்கள் நடித்த முதல் திரைப்படம் பாய்ஸ். இந்த திரைப்படம் வெளியான போது அவருடைய வயது 20.
விஷால்:
நடிகர் விஷால் அவர்கள் நடித்த முதல் திரைப்படம் செல்லமே. இந்த திரைப்படம் வெளியான போது அவரது வயது 27.
விக்ரம்:
நடிகர் விக்ரம் அவர்கள் நடித்த முதல் திரைப்படம் என் காதல் கண்மணி. இந்த திரைப்படம் வெளியான போது அவருடைய வயது 24.
சிம்பு:
நடிகர் சிம்பு கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம் காதல் அழிவதில்லை, இந்த திரைப்படம் வெளியான போது அவருடைய வயது 19. மேலும் சிம்பு குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் திரைப்படம் உறவை காத்த கிளி. இந்த திரைப்படம் வெளியென போது அவருடைய வயது 01.
தனுஷ்:
நடிகர் தனுஷ் அவர்கள் நடித்த முதல் திரைப்படம் துள்ளுவதோ இளமை. இந்த படம் வெளியான போது அவருடைய வயது 19.
விஜயகாந்த்:
நடிகர் விஜயகாந்த் நடித்த முதல் திரைப்படம் இனிக்கும் இளமை. இந்த படம் வெளியான போது அவருடைய வயது 26.
விமல்:
நடிகர் விமல் அவர்கள் நடித்த முதல் திரைப்படம் கில்லி. இந்த திரைப்படம் வெளியான போது அவருடைய வயது 25.
துருவிக்ரம்:
நடிகர் துருவிக்ரம் அவர்கள் நடித்த முதல் திரைப்படம் ஆதித்யவர்மா. இந்த திரைப்படம் வெளியான போது அவருடைய வயது 22.
விஜய் ஆண்டனி:
விஜய் ஆண்டனி நடித்த முதல் திரைப்படம் நான். இந்த திரைப்படம் வெளியான போது அவருடைய வயது 37.
கெளதம் கார்த்திக்:
நடிகர் கெளதம் கார்த்திக் நடித்த முதல் திரைப்படம் கடல். இந்த திரைப்படம் வெளியான போது அவருடைய வயது 24.
அதர்வா:
நடிங்கர் அதர்வா நடித்த முதல் திரைப்படம் பானாகத்தாடி இந்த திரைப்படம் வெளியான போது அவருடைய வயது 21.
அரவிந்த்சாமி:
நடிங்கர் அரவிந்தசாமி நடித்த முதல் திரைப்படம் தளபதி இந்த திரைப்படம் வெளியான போது அவருடைய வயது 21.
சந்தானம்:
நடிங்கர் சந்தானம் நடித்த முதல் திரைப்படம் பேசாத கண்ணும் பேசுமே இந்த திரைப்படம் வெளியான போது அவருடைய வயது 22.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
இந்தியாவில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்கள் எதுன்னு தெரியுமா உங்களுக்கு? இந்தாங்க லிஸ்ட்..!
பிரசாந்த்:
நடிங்கர் பிரசாந்த் நடித்த முதல் திரைப்படம் வைகாசி பொறந்தாச்சு இந்த திரைப்படம் வெளியான போது அவருடைய வயது 19.
MGR:
MGR நடித்த முதல் திரைப்படம் சதிலீலாவதி. இந்த படம் வெளியான போது அவருடைய வயது 19.
ஜெமினிகணேசண்:
நடிங்கர் ஜெமினிகணேசன் நடித்த முதல் திரைப்படம் மிஸ் மாலினி இந்த திரைப்படம் வெளியான போது அவருடைய வயது 27.
கமல்:
கமல் நடித்த முதல் திரைப்படம் களத்தூர் கண்ணம்மா, இந்த திரைப்படம் வெளியான போது அவருடைய வயது 06.
ரஜினிகாந்த்:
நடிங்கர் ரஜினிகாந்த் நடித்த முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள் இந்த திரைப்படம் வெளியான போது அவருடைய வயது 25.
சிவாஜிகணேசன்:
நடிங்கர் சிவாஜிகணேசன் நடித்த முதல் திரைப்படம் பராசக்தி இந்த திரைப்படம் வெளியான போது அவருடைய வயது 24.
சரத்குமார்:
நடிங்கர் சரத்குமார் நடித்த முதல் திரைப்படம் கண் சிமிட்டும் நேரம் இந்த திரைப்படம் வெளியான போது அவருடைய வயது 34.
ராமராஜன்:
நடிங்கர் ராமராஜன் நடித்த முதல் திரைப்படம் நம்ம ஊரு நல்ல ஊரு இந்த திரைப்படம் வெளியான போது அவருடைய வயது 26.
பாக்கியராஜ்:
நடிங்கர் பாக்கியராஜ் நடித்த முதல் திரைப்படம் புதிய வார்ப்புகள் இந்த திரைப்படம் வெளியான போது அவருடைய வயது 26.
சத்யராஜ்:
நடிங்கர் சத்யராஜ் நடித்த முதல் திரைப்படம் சட்டம் என் கையில் இந்த திரைப்படம் வெளியான போது அவருடைய வயது 24.
சிவகுமார்:
நடிங்கர் சிவகுமார் நடித்த முதல் திரைப்படம் காக்கும் கரங்கள் இந்த திரைப்படம் வெளியான போது அவருடைய வயது 24.
விவேக்:
நடிங்கர் விவேக் நடித்த முதல் திரைப்படம் மனதில் உறுதி வேண்டும் இந்த திரைப்படம் வெளியான போது அவருடைய வயது 26.
கவுண்டமணி:
நடிங்கர்கவுண்டமணி நடித்த முதல் திரைப்படம் சர்வர் சுந்தரம் இந்த திரைப்படம் வெளியான போது அவருடைய வயது 38.
வடிவேலு:
நடிங்கர் வடிவேலு நடித்த முதல் திரைப்படம் என் ராசாவின் மனசிலே இந்த திரைப்படம் வெளியான போது அவருடைய வயது 31.
அர்ஜுன்:
நடிங்கர் அர்ஜுன் நடித்த முதல் திரைப்படம் நன்றி இந்த திரைப்படம் வெளியான போது அவருடைய வயது 22.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |