பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி 2025 | Pongal Festival Shows in Tamil 2025
தமிழகத்தில் பாரம்பரியமாக பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும் 4 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை ஒரு தனி சிறப்பு வாய்ந்தது. ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தாலும் குடும்பத்தினருடன் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஆர்வமாக உள்ளார்கள். பண்டிகை நாட்களில் தொலைக்காட்சிகளில் புதிதாக வெளிவந்த திரைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக நடைபெறுகிற ஒன்று. போட்டிபோட்டுக்கொண்டு புதிய திரைப்படங்களை, “இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக” என்று இழுத்து இழுத்து பேசி மக்களின் கவனத்தை ஈர்ப்பார்கள். இந்த வருட பொங்கல் திருநாளன்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் வகையில் ஒவ்வொரு சேனல்களிலும் புது விதமான திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அப்படி என்ன பொங்கல் பண்டிகை காலத்தில் தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சி திரைப்படம் போட போகிறார்கள் என்று முன்கூட்டியே தெரிந்துகொண்டு திரைப்படத்தை கண்டு ரசிக்கலாம் வாங்க..
பொங்கல் தின சிறப்பு திரைப்படம் 2025:
சன் டிவி பொங்கல் திரைப்படம் | |
திரைப்பட பெயர் | ஒளிபரப்பாகும் தேதி |
வேட்டையன் | 14-ஆம் தேதி |
லால் சலாம் | 15-ஆம் தேதி |
கலைஞர் டிவி பொங்கல் திரைப்படம் | |
திரைப்பட பெயர் | ஒளிபரப்பாகும் தேதி |
இந்தியன் 2 | 14-ஆம் தேதி |
கருடன் | 15-ஆம் தேதி |
விஜய் டிவி பொங்கல் திரைப்படம் | |
திரைப்பட பெயர் | ஒளிபரப்பாகும் தேதி |
அமரன் | 14-ஆம் தேதி |
மெய்யழகன் | 15-ஆம் தேதி |
ஜீ தமிழ் டிவி பொங்கல் திரைப்படம் | |
திரைப்பட பெயர் | ஒளிபரப்பாகும் தேதி |
கோட் | 14-ஆம் தேதி |
டிமான்டி காலனி 2 | 15-ஆம் தேதி |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |